மின்வேதி ஒளிர்வியல்

மின்வேதி ஒளிர்வியல் (electrochemiluminescence) எனப்படுவது, சேர்மங்களில் நடைபெறும் மின்வேதி வினைகளின் போது உருவாகும் ஒளிர்வு போட்டான்களை அளவீடு செய்யும் அறிவியல் முறையாகும். மின்தூண்டப்பட்ட வேதி ஒளிர்வியலில், மின்வேதிவினையின் இடைநிலைப்பொருட்கள், அதிக ஆற்றல் உள்ளீட்டின் விளைவாக ஒரு தூண்டப்பட்ட நிலையினை அடைகின்றன. இவை அவற்றின் சாதாரண நிலையினை அடையும் போது போட்டான்களை ஒளியாக வெளியிடுகிறது. இந்த வெளியிடப்பட்ட போட்டான்களின் அலைநீளம் மேற்கூறப்பட்ட இரு ஆற்றல் நிலைகளுக்கிடையே உள்ளன. மின்வேதி தூண்டப்படல் ஆனது இலத்திரன் ஆற்றல்மாற்ற வினைகள் மூலமாக நடைபெறுகிறது.[1]

மேற்கோள்கள்

  1. Forster RJ, Bertoncello P, Keyes TE (2009). "Electrogenerated Chemiluminescence". Annual Review of Analytical Chemistry. 2: 359–85. Bibcode:2009ARAC....2..359F. doi:10.1146/annurev-anchem-060908-155305. PMID 20636067.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya