மிராண்டா ஓட்டோ

மிராண்டா ஓட்டோ
Miranda Otto
பிறப்பு16 திசம்பர் 1967 (1967-12-16) (அகவை 57)
பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1986–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
Peter O'Brien (2003–இன்று வரை)
பிள்ளைகள்1

மிராண்டா ஓட்டோ (ஆங்கிலம்: Miranda Otto) (பிறப்பு: 16 திசம்பர் 1967) ஒரு ஆஸ்திரேலிய நாட்டு திரைப்பட நடிகை ஆவார். இவர் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங், ஐ, பிராங்கென்ஸ்டைன் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகை ஆனார்.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya