முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்[1] அல்லது முகம்மது நபியின் பண்புகளின் பெயர்கள்[2] என்பது இசுலாமிய இறைத்தூதர் முகம்மது நபியின் பல்வேறு சிறப்பு பெயர்களை முசுலிம்களால் அழைக்கப்படுவதாகும்.
இந்தப் பெயர்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
மரியாதைக்குரிய அடைமொழிப் பெயர்கள்
முகம்மது நபியின் பாராட்டுப் பெயர்கள் அல்லது அடைமொழிப் பெயர்கள் வருமாறு:
துருக்கி நாட்டில் முகம்மது நபி புனிதர் முகமது என அழைக்கப்படுகின்றார்.[38]ஈரான் நாட்டில் பயகம்பர் (தூதர்) என அழைக்கப்படுகின்றார்.
ஆங்கில மொழியில் முகம்மது என்ற பெயருக்கு பின்னால் PBUH (peace be upon him) என எழுதப்படுகிறது.[39]
தமிழ் மொழியில் முகம்மது என்ற பெயருக்கு பின்னால் அவர்மீது அமைதி உண்டாகட்டும் எனப் பொருள்படும் (ஸல்) (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் - (அரபு மொழி: صلى الله عليه وسلم)) என்ற அரபுத்தமிழ் எழுதப்படுகிறது.
↑Schimmel, Annemarie (1990). Islamic Names: An Introduction (Islamic Surveys). Edinburgh University Press. p. 30. ISBN978-0-85224-563-7. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
↑"Islam / Muslim". Woodlands Junior. Archived from the original on ஜூன் 14, 2012. Retrieved January 18, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
நபி அவர்களின் சிறப்பு பெயர்கள் குர்ஆனில் எத்தனை இடத்தில் வருகிறது
Chiabotti, Francesco, Names, in Muhammad in History, Thought, and Culture: An Encyclopedia of the Prophet of God (2 vols.), Edited by C. Fitzpatrick and A. Walker, Santa Barbara, ABC-CLIO, 2014. பன்னாட்டுத் தரப்புத்தக எண்1610691776