முண்டியம்பாக்கம்

முண்டியம்பாக்கம்
முண்டியம்பாக்கம் is located in தமிழ்நாடு
முண்டியம்பாக்கம்
முண்டியம்பாக்கம்
முண்டியம்பாக்கம், விழுப்புரம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 11°59′51″N 79°30′57″E / 11.9976°N 79.5158°E / 11.9976; 79.5158
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்விழுப்புரம்
ஏற்றம்
63.13 m (207.12 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்4,044
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
605601
புறநகர்ப் பகுதிகள்தென்னமாதேவி, கப்பியாம்புலியூர், பனையபுரம்
மக்களவைத் தொகுதிவிழுப்புரம்
சட்டமன்றத் தொகுதிவிக்கிரவாண்டி

முண்டியம்பாக்கம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், விழுப்புரம் மாவட்டத்தின் ஒரு புறநகர்ப் பகுதி ஆகும்.[1][2] விழுப்புரம் மருத்துவக் கல்லூரி இங்கு அமைந்துள்ளது.[3]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 63.13 மீ. உயரத்தில், (11°59′51″N 79°30′57″E / 11.9976°N 79.5158°E / 11.9976; 79.5158) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு முண்டியம்பாக்கம் அமையப் பெற்றுள்ளது. இப்பகுதியானது, விழுப்புரத்திலிருந்து 7 கி.மீ. தாெலைவிலும், விக்கிரவாண்டியிலிருந்து 5 கி.மீ. தாெலைவிலும் அமைந்துள்ளது. இப்பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலை 45 செல்கிறது.

முண்டியம்பாக்கம் is located in தமிழ்நாடு
முண்டியம்பாக்கம்
முண்டியம்பாக்கம்
முண்டியம்பாக்கம் (தமிழ்நாடு)

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், முண்டியம்பாக்கம் கிராமத்தின் மக்கள்தொகை 4,044 பேர் ஆகும். இதில் 1,995 பேர் ஆண்கள் மற்றும் 2,049 பேர் பெண்கள் ஆவர்.[4]

மேற்கோள்கள்

  1. முனைவர் த. தினேஷ் (2023-10-17). திருத்தல வரலாறு. Writers Corner Publication. ISBN 979-8-8634-6096-3.
  2. Jakkir Hussain. ஒன்பதாம் வகுப்பு தமிழ் (9 th Std Tamil Book). Bright Zoom.
  3. "அரசு விழுப்புரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை". viluppuram.nic.in. Retrieved 2024-12-26.
  4. "Mundiyambakkam Village Population - Viluppuram - Viluppuram, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2024-12-26.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya