முதலமட

முதலமட
சிற்றூர்
முதலமட தொடருந்து நிலையம்
முதலமட தொடருந்து நிலையம்
முதலமட is located in கேரளம்
முதலமட
முதலமட
கேரளத்தில் அமைவிடம்
முதலமட is located in இந்தியா
முதலமட
முதலமட
முதலமட (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°38′09″N 76°47′55″E / 10.6358°N 76.7987°E / 10.6358; 76.7987
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
அரசு
 • நிர்வாகம்முதலமட கிராம ஊராட்சி
பரப்பளவு
 • மொத்தம்66.76 km2 (25.78 sq mi)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்37,060
 • அடர்த்தி560/km2 (1,400/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுKL-70

முதலமட (Muthalamada) என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராம ஊராட்சி ஆகும். இது ஒரு உள்ளாட்சி அமைப்பாகும், இதில் முதலமட-I மற்றும் முதலமட-II ஆகிய கிராமங்கள் அடங்கியுள்ளன.[2] மாம்பழம் அதிகம் விளையும் பகுதிகளில் முதலாமடை ஊராட்சியும் ஒன்றாகும். இங்கு நிலவும் காலநிலையும், மண் வளமும் மாம்பழ விளைச்சலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. இங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வட மாநிலங்களுக்கு மாம்பழம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அருகிலுள்ள தொடருந்து நிலையம் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சந்திப்பு ஆகியவற்றுக்கு இடையே உள்ள முதலமட தொடருந்து நிலையம் ஆகும். பரம்பிக்குளம் காட்டுயிர் உய்விடம் இந்த ஊராட்சியில் உள்ளது. அது கன்னிமாரா தேக்கு மரம் மற்றும் வனவிலங்குகளை பார்வையிடுவதற்கு பிரபலமானது.

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

  1. "List of Panchayats in Palakkad district".
  2. "Reports of National Panchayat Directory". Ministry of Panchayati Raj. Archived from the original on 2 January 2014. Retrieved 1 January 2014.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya