முதலீட்டு நிறுவனம்

முதலீட்டு நிறுவனம் என்று அறியப்படும் நிறுவனங்கள் பிற நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம் வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் ஆகும். இத்தகைய நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களின் சார்பில் தேவையான இடத்து முதலீடு செய்து முதலீட்டின் பயனாக வரும் வருவாய் கூட்டு மற்றும் இழப்பில் பங்கு கொள்வன.[1]

விவரங்கள்

முதலீட்டு நிறுவனங்கள் நீண்ட கால வர்த்தக அடிப்படையில் செயல்படுகின்றன. குறுகிய காலத்தில் சிறுசிறு வர்த்தகத்தின் மூலம் வருவாய் ஈட்டும் போக்கு இவைகளிடம் இருக்காது. இத்தகைய நிறுவனங்கள் இடைநில் நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்கள், வங்கிகள் தவிர்த்து பிற நிறுவனங்களில் முதலீட்டில் ஈடுபடுகின்றன.

மேற்கோள்கள்

  1. "முதலீட்டு நிறுவனங்கள் - அமெரிக்க அரசாங்க வலைத்தளம்".
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya