முதுகாஞ்சி

முதுகாஞ்சி என்பது இலக்கண நூலார் குறிப்பிடும் சிற்றிலக்கியங்களில் ஒன்று.
இளமையிலேயே துறந்த அறிஞர் இளமையைப் போற்றும் மக்களுக்கு அறிவுரை கூறுதல் முதுகாஞ்சி ஆகும்.
(தொல்காப்பியர் கூறும் காஞ்சித்திணை இது)
இப்பொருள்பற்றி 30 பாடல்கள் கொண்ட நூல் முதுகாஞ்சி. [1] [2]

இவற்றையும் காண்க

கருவி நூல்கள்

அடிக்குறிப்பு

  1. முதுகாஞ்சி என்பது முதுமையை மொழிதல் - பிரபந்த தீபம் நூற்பா 89
  2. கழறு இளமை ஒரீஇ அறிஞர் இளமையுறு அறிவின் மாக்கட்கு அறைதல் முதுகாஞ்சி - பிரபந்த தீபிகை நூற்பா 30
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya