முயற்சி (திரைப்படம்)

முயற்சி
தயாரிப்புஜோசப் பள்ளிபட்
சி. சி. புரொடக்சன்ஸ்
இசைஎஸ். ஜி. கே. பிள்ளை
பி. கலிங்கராவ்
நடிப்புபி. வி. நரசிம்ம பாரதி
பி. ஏ. தோமஸ்
வி. கே. ராமசாமி
ரேவதி
லக்ஸ்மிபிரபா
வெளியீடு1953
நீளம்14940 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முயற்சி 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. சி. புரொடக்சன்ஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் பி. வி. நரசிம்ம பாரதி, பி. ஏ. தோமஸ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "Muyarchi". இந்தியன் எக்சுபிரசு: pp. 5. 5 June 1953. https://news.google.com/newspapers?id=dcY-AAAAIBAJ&sjid=gEwMAAAAIBAJ&pg=2739%2C5246227. 
  2. "1953 – முயற்சி – சி.சி.புரொடக்சன்ஸ்" [1953 – Muyarchi – C. C. Productions]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 25 June 2017. Retrieved 25 June 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. Neelamegam, G. (2014). Thiraikalanjiyam — Part 1 (in Tamil). Chennai: Manivasagar Publishers. p. 61.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya