முல்லைத்தீவு மகா வித்தியாலயம்

முல்லைத்தீவு மகா வித்தியாலயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. 2005ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 346 மாணவர்கள் இப்பாடசாலையில் கல்வி கற்றதுடன் 6ஆம் ஆண்டு முதல் உயர்தரம் வரை வகுப்புக்கள் நடைபெற்றன.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Schools Basic Data as at 01.10.2010. Northern Provincial Council. 2010. Archived from the original on 2013-12-03.
  2. "Province - Northern" (PDF). Schools Having Bilingual Education Programme. Ministry of Education. Archived from the original (PDF) on 2013-12-03.
  3. "Sencholai air-strike killed 55, details released". Tamilnet. 18 August 2006. Retrieved 3 July 2021.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya