மு. சந்திரா

மு. சந்திரா (M. Chandra) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவர் 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

1994இல் ஆரிய சமாஜத்தின் வழிகாட்டுதலின் கீழ் இந்து மதத்திற்கு மாறினார். இவருடைய தந்தை ஒரு கிறித்தவர், இவரது தாயார் இந்து.[2]

மேற்கோள்கள்

  1. 2006 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. SC stays High Court order on Chandra’s election The New Indian Express - December 20, 2008

 

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya