மு. ஸ்ரீனிவாசன்

மு. ஸ்ரீனிவாசன் (பிறப்பு: 1929) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருநெல்வேலி மாவட்டம் ஆயக்குடியில் பிறந்த இவர் கல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கத்தின் செயலாளர், துணைத்தலைவர் மற்றும் தலைவராகப் பணியாற்றியுள்ளார். சென்னை, கொல்கத்தா வானொலியில் உரை நிகழ்த்தியுள்ளார். இவர் எழுதிய கலை வரலாற்றுப் பயணங்கள் எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் பயண இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.[சான்று தேவை]

எழுதிய நூல்கள்

  • கலை வரலாற்றுப் பயணங்கள், பாகம் 1
  • கலை வரலாற்றுப் பயணங்கள், பாகம் 2 (சேகர் பதிப்பகம், சென்னை: 2007)
  • பாரதியின் பார்வையில் (விகடன் பிரசுரம், 2007)
  • Bharathi, The Path India

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya