மூடிய சுற்றுக் கட்டுப்பாடு

மூடிய சுற்றுக் கட்டுப்பாடு அல்லது பின்னூட்டு கட்டுப்பாடு என்பது பின்னூட்டை பயன்படுத்தி முறைமையை கட்டுப்படுத்தல் ஆகும். வெளியீடு பற்றி கட்டுப்பாட்டகம் தரவுகள் பெற்று, அதற்கேற்பவும் இலக்குக்குக்கேற்பவும் உள்ளீட்டை சரிபடுத்தி கட்டுப்படுத்தும்.


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya