மூர்த்திதேவி விருது
மூர்த்திதேவி விருது (Moortidevi Award) இந்திய இலக்கிய வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்காக பாடுபட்டவர்களுக்கு பாரதிய ஞானபீடம் ஆண்டுதோறும் வழகும் விருது ஆகும்.[1]இவ்விருது 23 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கில மொழியில் இலக்கியம் படைக்கும் இந்தியர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.[2]}}[3] 2003-ஆம் ஆண்டு முதல் மூர்த்திதேவி விருது ஒரு பட்டயம், சால்வை, சரசுவதி தேவி சிலை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் தொகையும் வழங்கப்பட்டது.[4][5][6] 2011-ஆம் ஆண்டு முதல் இந்த விருது பெறுவபர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை 2 இலட்சமாகவும், 2013-ஆம் ஆண்டு முதல் 4 இலட்சமாகவும் உயர்த்தப்பட்டது.[7][8] மூர்த்திதேவி விருது முதன்முதலாக 1983-ஆம் ஆண்டில் கன்னட மொழி எழுத்தாளர் சி. கே. நாகராஜா ராவ் எழுதிய பட்டமகாதேவி சந்தாலாதேவி எனும் புதினத்திற்கு வழங்கப்பட்டது.[4][9] விருதிற்கான தேர்வு முறைவாழும் இந்திய மொழிகளின எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டும் விருதிற்கு ஏற்றுக்கொள்ளப்படும். விருதுதிற்கான தேர்வுக்குழுவில் 7 முதல் 11 பேர் வரை இருப்பர். ஓராண்டில் தகுதியான படைப்புகள் தேர்வு செய்யப்படாமல் இருப்பின் அந்த ஆண்டிற்கு விருது அறிவிக்கப்படாது. விருது பெற்றவர்கள் பட்டியல்![]()
இதனையும் காண்கமேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia