மெக்சனா சட்டமன்றத் தொகுதி

மெக்சனா
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்மெக்சனா மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்2,80,757[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
படேல் முகேஷ்குமார் டி.
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

மெக்சனா சட்டமன்றத் தொகுதி Mahesana Assembly constituency (தொகுதி வரிசை எண்:25) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி மெக்சனா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த படேல் முகேஷ்குமார் டி. ஆவார்.

சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்

இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[4]

  1. மக்சேனா தாலுகா (பகுதி) கிராமங்கள் - தலேதி, தவடியா, சித்ரோதிபுரா, டெலா, உச்சார்பி, தெடியாசன், நாகல்பூர், லகாவத், தேவ்ராசன், ராம்புரா (குகாஸ்), குகாஸ், ஹெடுவா அனுமத், பலவசானா, ஹெபுவா, கத்வாசன், கெர்வா, புனாசன், பாயாவுல், பாயாவுல், சங்கன்பூர், , தந்துசன், கோஜாரியா, மியூ, பல்வந்த்புரா, அகாஜ், பகடியா, கெரத்பூர், கோச்வா, டிடாசன், தோலாசன், ஜெதல்பூர், சாலுவா, லாங்னாஜ், சரடு, சல்டி, ஜம்னாபூர், ஜோர்னாங், மண்டலி, நவி சேதாவி, சூனி, மஹ் சேதாவி, கத்வி (எம், ), அம்பலியாசன் .

சட்டமன்ற உறுப்பினர்கள்

இத்தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல்
ஆண்டு உறுப்பினர் பெயர் கட்சி
1998 கோடாபாய் படேல் பாரதிய ஜனதா கட்சி
2002 அனில்குமார் படேல்
2007
2012 நிதின்பாய் படேல்
2017
2022 படேல் முகேஷ்குமார் டி.

மேற்கோள்கள்

  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
  2. "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. Retrieved 1 June 2021.
  3. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. Retrieved 12 February 2017.
  4. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. Retrieved 12 February 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya