மெட்சு

மெட்சு அல்லது மெட்ஸ் (French: Metz ஒலிப்பு : மேஸ் ) பிரான்சின் நகரங்களுள் ஒன்று. இது பிரான்சின் லொரேன் மாகாணத்தில் தலைநகர். மூவாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது. 2005 கணிப்பின் படி இதன் மக்கள்தொகை 125,000.


வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
மெட்சு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya