மெர்சென் பகா எண்கள்-செவ்விய எண்கள் பட்டியல் 6, ஒரு செவ்விய எண் என்பதற்கான விளக்கப்படம்
ஆண்டுவாரியாக அறியப்பட்ட மிகப்பெரிய பகாஎண்கள் ஒவ்வொன்றின் இலக்கங்களின் எண்ணிக்கையைக் காட்டும் மடக்கை வரைபடம். இவை அனைத்துமே கிட்டத்தட்ட மெர்சென் பகாஎண்களாகும்.
எண்கோட்பாட்டில் , மெர்சென் பகாஎண்களும் செவ்விய எண்களும் ஒன்றுக்கொன்று ஆழமான தொடர்புடைய இருவிதமான இயல் எண்களாகும் .
மெர்சென் பகாத்தனிகள் (மெர்சென் பகாஎண்கள்)
"மாரின் மெர்சென்" எனும் பிரெஞ்சு அறிவியலாளரின் பெயரால் அழைக்கப்படும் இவ்வெண்கள்,
2p − 1 , (ஒரு நேர்ம முழுவெண்) என்ற வடிவில் எழுதக்கூடிய பகாஎண்களாகும்.
எடுத்துக்காட்டாக,
22 − 1 = 3 என்ற வடிவில் எழுதக்கூடியதாக பகா எண் '3' உள்ளதால், '3' ஒரு மெர்சென் பகாஎண்ணாகும்.[ 1] [ 2]
இவ்வடிவிலமையும் எண்கள் மெர்சென் பகா எண்களாக இருப்பதற்கு p உம் ஒரு பகா எண்ணாக இருக்க வேண்டும். ஆனால் p இன் அனைத்து பகா எண் மதிப்புகளுக்கும், 2p − 1 வடிவிலமையும் அனைத்து எண்களும், பகா எண்களாக இருப்பதில்லை; எனவே அவை மெர்சென் பகாஎண்களுமல்ல. எடுத்துக்காட்டாக,
23 − 1 = 7 . இது ஒரு பகா எண்; மேலும் மெர்சென் பகா எண்ணுங்கூட; ஆனால்,
211 − 1 = 2047 = 23 × 89 பகா எண் அல்ல.[ 3]
"செவ்விய எண்கள்"
தமது தகு வகுஎண்களின் கூட்டுத்தொகைக்குச் சமமாகவுள்ள இயல் எண்கள் செவ்விய எண்கள் அல்லது நிறைவெண்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டாக:
6 ஒரு செவ்விய எண்; அதன் தகு வகுஎண்கள் 6 are 1, 2 , 3 . இவற்றின் கூட்டுதொகை
1 + 2 + 3 = 6 .[ 2] [ 4]
மெர்சென் பகாஎண்களுக்கும் இரட்டைச் செவ்விய எண்களுக்குமிடையே ஓர் ஒன்றுக்கு-ஒன்று தொடர்பு உள்ளது. இத்தொடர்பின் ஒரு பகுதி யூக்ளிடாலும் , பின்னர் அவரைத் தொடர்ந்து அதன் அடுத்தபகுதி ஆய்லராலும் நிறுவப்பட்டன. இத்தொடர்பு, யூக்ளிடு-ஆய்லர் தேற்றம் என அழைக்கப்படுகிறது:
தொடர்பு
"ஓர் இரட்டையெண்ணானது 2p −1 (2p − 1) (இதில், 2p − 1 ஒரு மெர்சென் பகாஎண்) என்ற வடிவில் "இருந்தால், இருந்தால் மட்டுமே", அந்த இரட்டையெண் ஒரு செவ்விய எண்ணாக இருக்கமுடியும்."
எடுத்துக்காட்டாக:
p = 2 , 22 − 1 = 3 இரண்டும் பகாஎண்கள்;
மேலும், 22 − 1 × (22 − 1) = 2 × 3 = 6 என்ற செவ்விய எண்ணாக உள்ளதைக் காணலாம்.[ 1] [ 5] [ 6]
மெர்சென் பகாஎண்கள், இரட்டைச் செவ்விய எண்கள் ஆகிய இரண்டினது எண்ணிக்கைகளும் முடிவுற்றதா அல்லது முடிவற்றதா என்பது ஒரு விடையறிப்படாக் கேள்வியாகவே இதுவரை உள்ளது.[ 2] [ 6] "இலென்சுட்ரா-பொமெரான்சு-வாக்சுடாஃப் அனுமானம் ", மெர்சென் பகாஎண்களின் எண்ணிக்கை பற்றியதாகும். இவ்வனுமானத்தின்படி, x ஐ விடச் சிறிய மெர்சென் பகாஎண்களின் எண்ணிக்கையானது (e γ / log 2) × log log x ஆகும். இதிலுள்ள e ஆனது ஆய்லரின் எண் ; γ ஆனது "ஆய்லரின் மாறிலி "; log ஆனது இயல் மடக்கை .[ 7] [ 8] [ 9] மேலும் ஒற்றைச் செவ்விய எண்கள் உள்ளனவா என்பதும் விடை அறியப்படாதச் சிக்கலாகவே உள்ளது; ஒருவேளை ஏதாவது ஒற்றைச் செவ்விய எண் இருக்குமாயின் அவற்றுக்கான நிபந்தனைகள் பல கண்டறியப்பட்டுள்ளன. ஒற்றைச் செவ்விய எண் இருந்தால், அது குறைந்தபட்சம் 101500 ஆக இருக்கும் என்பதே அத்தகைய நிபந்தனைகளுள் ஒன்று.[ 10]
கீழுள்ள பட்டியல் தற்போதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மெர்சென் பகாஎண்கள், செவ்விய எண்கள் இரண்டையும் அவற்றுக்குரிய அடுக்கெண் p உடன் தருகிறது. 2023 நிலவரப்படி, 51 மெர்சென் பகாஎண்கள் (எனவே 51 செவ்விய எண்கள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மிகப்பெரிய 17 மெர்சென் பாகாஎண்கள் "பகிர்வு கணித்தல் திட்டத்தின்" கீழமைந்த இணையவழி மெர்சென் பெருந்தேடல்-“கிம்ப்” (Great Internet Mersenne Prime Search-GIMPS) மூலம் கண்டறியப்பட்டன.[ 2] மேலும், புதிய மெர்சென் பகாஎண்கள், "இலூகாசு- இலேமர் மெய்த்தேர்வு" (LLT) மூலமாகவும் கண்டறியப்பட்டன.[ 2]
2022 வரை கண்டறியப்பட்ட நிலவரப்படி , அட்டவணையிலுள்ள தர எண்கள் தரப்பட்டுள்ளன. வேறு சிறிய மெர்சென் பகாஎண்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அதற்கேற்றாற்போல தரஎண்கள் மாறவும் வாய்ப்புள்ளது. "மிகப்பெரிய இணைய மெர்சென் பகாஎண் தேடல்" திட்டத்தின்படி, 2024 வரையிலான, 48 ஆவது அடுக்கெண் p = 57,885,161 க்குக் கீழுள்ளவை அனைத்தும் சரிபார்க்கப்பட்டுவிட்டன.[ 11] யூக்ளிடு-ஆய்லர் தேற்றத்தின்படி, மெர்சென் பகாஎண்களுக்குரிய கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டும் கண்டுபிடித்தவர்களும், செவ்விய எண்களுக்கும் பொருந்தும். அட்டவணையின் இறுதியில் இடம்பெறும் எண்கள் மிகவும் அதிக நீளமானவை என்பதால், அவற்றின் முதல் ஆறு இலக்கங்களும் கடைசி ஆறு இலக்கங்களும் மட்டுமே காட்டப்பட்டுள்ளன.
பட்டியல்
அறியப்பட்ட 51 மெர்சென் பகாஎண்களும், அவற்றுக்குரிய செவ்விய எண்களும் அடங்கிய பட்டியல்
தரம்
p
மெர்சென் பகாஎண்
மெர்சென் பகாஎண் இலக்கங்கள்
செவ்விய எண்
செவ்விய எண் இலக்கங்கள்
கண்டுபிடிக்கப்பட்ட காலம்
கண்டுபிடிப்பாளர்
முறை
சான்று [ 12]
1
2
3
1
6
1
பண்டைக்காலம்[ a]
பண்டைய கிரேக்கக் கணிதவியலாளர்களால் அறியப்பட்டிருந்தது.
பதிவு செய்யப்படவில்லை
[ 13] [ 14] [ 15]
2
3
7
1
28
2
[ 13] [ 14] [ 15]
3
5
31
2
496
3
[ 13] [ 14] [ 15]
4
7
127
3
8128
4
[ 13] [ 14] [ 15]
5
13
8191
4
33550336
8
1200s/c. 1456[ b]
பலர்[ c]
சோதனை வகுத்தல்
[ 14] [ 15]
6
17
131071
6
8589869056
10
1588 [ b]
பியட்ரொ கேட்டால்டி
[ 2] [ 17]
7
19
524287
6
137438691328
12
[ 2] [ 17]
8
31
2147483647
10
230584...952128
19
1772
லியோனார்டு ஆய்லர்
கட்டுப்பாடுகளுடன் கூடிய சோதனை வகுத்தல்
[ 18] [ 19]
9
61
230584...693951
19
265845...842176
37
நவம்பர் 1883
இவான் பெரூசின்
லூகாசு தொடர்வரிசைகள்
[ 20]
10
89
618970...562111
27
191561...169216
54
சூன் 1911
இரால்ப் எர்னசுட் பவர்சு
[ 21]
11
107
162259...288127
33
131640...728128
65
சூன் 1, 1914
[ 22]
12
127
170141...105727
39
144740...152128
77
சனவரி 10, 1876
எட்வர்டு லூகாசு
[ 23]
13
521
686479...057151
157
235627...646976
314
சனவரி 30, 1952
இரபேல் எம். இராபின்சன்
LLT (SWAC கணினி)
[ 24]
14
607
531137...728127
183
141053...328128
366
[ 24]
15
1,279
104079...729087
386
541625...291328
770
சூன் 25, 1952
[ 25]
16
2,203
147597...771007
664
108925...782528
1,327
அக்டோபர் 7, 1952
[ 26]
17
2,281
446087...836351
687
994970...915776
1,373
அக்டோபர் 9, 1952
[ 26]
18
3,217
259117...315071
969
335708...525056
1,937
செப்டம்பர் 8, 1957
ஹன்சு ரீசல்
LLT (BESK-கணினி)
[ 27]
19
4,253
190797...484991
1,281
182017...377536
2,561
நவம்பர் 3, 1961
அலெக்சான்டர் ஹுர்விட்சு
LLT (IBM 7090 கணினி)
[ 28]
20
4,423
285542...580607
1,332
407672...534528
2,663
[ 28]
21
9,689
478220...754111
2,917
114347...577216
5,834
மே 11, 1963
டொனால்டு பி. கில்லீசு
LLT (ILLIAC II கணினி)
[ 29]
22
9,941
346088...463551
2,993
598885...496576
5,985
மே 16, 1963
[ 29]
23
11,213
281411...392191
3,376
395961...086336
6,751
சூன் 2, 1963
[ 29]
24
19,937
431542...041471
6,002
931144...942656
12,003
மார்ச்சு 4, 1971
பிரயன்ட் டக்கர்மேன்
LLT (IBM 360/91 கணினி)
[ 30]
25
21,701
448679...882751
6,533
100656...605376
13,066
அக்டோபர் 30, 1978
லன்டன் கர்ட் நோல் & லாரா நிக்கல்
LLT (CDC Cyber 174 கணினி)
[ 31]
26
23,209
402874...264511
6,987
811537...666816
13,973
பெப்ரவரி 9, 1979
லன்டன் கர்ட் நோல்
[ 31]
27
44,497
854509...228671
13,395
365093...827456
26,790
ஏப்ரல் 8, 1979
ஹாரி எல். நெல்சன் & டேவிட் சுலோவின்சுகி
LLT (Cray-1 கணினி)
[ 32] [ 33]
28
86,243
536927...438207
25,962
144145...406528
51,924
செப்டம்பர் 25, 1982
டேவிட் சுலோவின்சுகி
[ 34]
29
110,503
521928...515007
33,265
136204...862528
66,530
சனவரி 29, 1988
வால்டர் கோல்க்கிட் & லூக் வெல்ஷ்
LLT (NEC SX-2 கணினி)
[ 35] [ 36]
30
132,049
512740...061311
39,751
131451...550016
79,502
செப்டம்பர் 19, 1983
டேவிட் சுலோவின்சுகி
LLT (Cray X-MP கணினி)
[ 37]
31
216,091
746093...528447
65,050
278327...880128
130,100
செப்டம்பர் 1, 1985
LLT (Cray X-MP/24 கணினி)
[ 38] [ 39]
32
756,839
174135...677887
227,832
151616...731328
455,663
பெப்ரவரி 17, 1992
LLT (ஹார்வெல் சோதனைக் கூடத்தின் Cray-2 கணினி)
[ 40]
33
859,433
129498...142591
258,716
838488...167936
517,430
சனவரி 4, 1994
LLT (Cray C90 கணினி)
[ 41]
34
1,257,787
412245...366527
378,632
849732...704128
757,263
செப்டம்பர் 3, 1996
LLT (Cray T94 கணினி)
[ 42] [ 43]
35
1,398,269
814717...315711
420,921
331882...375616
841,842
நவம்பர் 13, 1996
GIMPS / ஜோயல் ஆர்மென்காடு
LLT / பிரைம்95 (90 MHz பென்ட்டியம் கணினி)
[ 44]
36
2,976,221
623340...201151
895,932
194276...462976
1,791,864
ஆகத்து 24, 1997
GIMPS / கோர்டன் இசுபென்சு
LLT / பிரைம்95 (100 MHz பென்ட்டியம் கணினி)
[ 45]
37
3,021,377
127411...694271
909,526
811686...457856
1,819,050
சனவரி 27, 1998
GIMPS / உரோலன்டு கிளார்க்சன்
LLT / பிரைம்95 (200 MHz பென்டியம் கணினி)
[ 46]
38
6,972,593
437075...193791
2,098,960
955176...572736
4,197,919
சூன் 1, 1999
GIMPS / நாரயண் ஹஜ்ரத்வாலா
LLT / பிரைம்95 (IBM Aptiva -350 MHz பென்டியம் II]]
[ 47]
39
13,466,917
924947...259071
4,053,946
427764...021056
8,107,892
நவம்பர் 14, 2001
GIMPS / மைக்கேல் கேமரான்
LLT / பிரைம்95 (800 MHz அத்லோன் டி-பெர்டு (2000–2001)
[ 48]
40
20,996,011
125976...682047
6,320,430
793508...896128
12,640,858
நவம்பர் 17, 2003
GIMPS / மைக்கேல் ஷேஃப்பர்
LLT / பிரைம்95 (டென் டைமென்ஷன் 2 GHz பென்டியம் 4 கணினி)
[ 49]
41
24,036,583
299410...969407
7,235,733
448233...950528
14,471,465
மே 15, 2004
GIMPS / ஜோஷ் பின்டிலி
LLT / பிரைம்95 (2.4 GHz பென்ட்டியம் 4 கணினி)
[ 50]
42
25,964,951
122164...077247
7,816,230
746209...088128
15,632,458
பெப்ரவரி 18, 2005
GIMPS / மார்டின் நோவாக்
[ 51]
43
30,402,457
315416...943871
9,152,052
497437...704256
18,304,103
திசம்பர் 15, 2005
GIMPS / கர்ட்டிசு கூப்பர் & இசுடீவன் பூன்
LLT / பிரைம்95 (மத்திய மிசௌரி பல்கலைக்கழகம்)
[ 52]
44
32,582,657
124575...967871
9,808,358
775946...120256
19,616,714
செப்டம்பர் 4, 2006
[ 53]
45
37,156,667
202254...220927
11,185,272
204534...480128
22,370,543
செப்டம்பர் 6, 2008
GIMPS / கான்ஸ்-மைக்கேல் எல்வெனிச்
LLT / பிரைம்95 (கணினி)
[ 54]
46
42,643,801
169873...314751
12,837,064
144285...253376
25,674,127
சூன் 4, 2009 [ d]
GIMPS / ஆட் மாக்னர் இசுட்ரின்டுமோ
LLT / பிரைம்95 (3 GHz இன்டல் கோர்-கணினி)
[ 55]
47
43,112,609
316470...152511
12,978,189
500767...378816
25,956,377
ஆகத்து 23, 2008
GIMPS /எட்சன் இசுமித்
LLT / பிரைம்95 (டெல் ஆப்டிபிளக்சு இன்டல் கோர் 2 டூயோ E6600-கணினி)
[ 54] [ 56] [ 57]
48
57,885,161
581887...285951
17,425,170
169296...130176
34,850,340
சனவரி 25, 2013
GIMPS / கர்ட்டிசு கூப்பர்
LLT / பிரைம்95 (மத்திய மிசௌரி பல்கலைக்கழகக் கணினி)
[ 58] [ 59]
*
68,029,391
சரிபார்க்கப்படாத மிகச்சிறியது [ e]
49[ f]
74,207,281
300376...436351
22,338,618
451129...315776
44,677,235
சனவரி 7, 2016 [ g]
GIMPS / கர்டிசு கூப்பர்
LLT / பிரைம்95 - இன்டல்கோர் i7-4790 கணினி
[ 60] [ 61]
50[ f]
77,232,917
467333...179071
23,249,425
109200...301056
46,498,850
திசம்பர் 26, 2017
GIMPS / ஜோனாதன் பேஸ்
LLT / பிரைம்95 -இண்டல் கோர் i5-6600 கணினி
[ 62] [ 63]
51[ f]
82,589,933
148894...902591
24,862,048
110847...207936
49,724,095
திசம்பர் 7, 2018
GIMPS / பேட்ரிக் லாரோச்
LLT / பிரைம்95 - இன்டல் கோர் i5-4590T கணினி
[ 64] [ 65]
*
116,167,187
சோதிக்கப்படாத மிகச்சிறியது [ e]
குறிப்புகள்
↑ The first four perfect numbers were documented by Nicomachus circa 100, and the concept was known (along with corresponding Mersenne primes) to Euclid at the time of his Elements . There is no record of discovery.
↑ 2.0 2.1 Islamic mathematicians such as Ismail ibn Ibrahim ibn Fallus (1194–1239) may have known of the fifth through seventh perfect numbers prior to European records.[ 16]
↑ Found in an anonymous manuscript, Codex latinus monacensis -
↑ M 42,643,801 was first reported to GIMPS on April 12, 2009 but was not noticed by a human until June 4, 2009 due to a server error.
↑ 5.0 5.1 As of 27 ஏப்ரல் 2024[update] [ 11]
↑ 6.0 6.1 6.2 It has not been verified whether any undiscovered Mersenne primes exist between the 48th (M 57,885,161 ) and the 51st (M 82,589,933 ) on this table; the ranking is therefore provisional.
↑ M 74,207,281 was first reported to GIMPS on September 17, 2015 but was not noticed by a human until January 7, 2016 due to a server error.
மேற்கோள்கள்
↑ 1.0 1.1 Stillwell, John (2010). Mathematics and Its History . Undergraduate Texts in Mathematics. இசுபிரிங்கர் பதிப்பகம் . p. 40. ISBN 978-1-4419-6052-8 . Archived from the original on 13 October 2021. Retrieved 13 October 2021 .
↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Caldwell, Chris K. "Mersenne Primes: History, Theorems and Lists" . PrimePages . Archived from the original on 4 October 2021. Retrieved 4 October 2021 .
↑ Caldwell, Chris K. "If 2n -1 is prime, then so is n" . PrimePages . Archived from the original on 5 October 2021. Retrieved 12 October 2021 .
↑ Prielipp, Robert W. (1970). "Perfect Numbers, Abundant Numbers, and Deficient Numbers" . The Mathematics Teacher 63 (8): 692–96. doi :10.5951/MT.63.8.0692 . http://www.jstor.org/stable/27958492 . பார்த்த நாள்: 13 October 2021 .
↑ Caldwell, Chris K. "Characterizing all even perfect numbers" . PrimePages . Archived from the original on 8 October 2014. Retrieved 12 October 2021 .
↑ 6.0 6.1 Crilly, Tony (2007). "Perfect numbers". 50 mathematical ideas you really need to know . Quercus Publishing. ISBN 978-1-84724-008-8 . Archived from the original on 13 October 2021. Retrieved 13 October 2021 .
↑ Caldwell, Chris K. "Heuristics Model for the Distribution of Mersennes" . PrimePages . Archived from the original on 5 October 2021. Retrieved 13 October 2021 .
↑ Samuel S. Wagstaff Jr. (January 1983). "Divisors of Mersenne numbers" (in en). Mathematics of Computation 40 (161): 385–397. doi :10.1090/S0025-5718-1983-0679454-X . பன்னாட்டுத் தர தொடர் எண் :0025-5718 . http://www.ams.org/jourcgi/jour-getitem?pii=S0025-5718-1983-0679454-X .
↑ Carl Pomerance (September 1981). "Recent developments in primality testing" (in en). The Mathematical Intelligencer 3 (3): 97–105. doi :10.1007/BF03022861 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0343-6993 . https://link.springer.com/content/pdf/10.1007/BF03022861.pdf .
↑ Ochem, Pascal; Rao, Michaël (30 January 2012). "Odd perfect numbers are greater than 101500 " (in en). Mathematics of Computation 81 (279): 1869–1877. doi :10.1090/S0025-5718-2012-02563-4 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0025-5718 . http://www.ams.org/jourcgi/jour-getitem?pii=S0025-5718-2012-02563-4 .
↑ 11.0 11.1 "GIMPS Milestones Report" . Great Internet Mersenne Prime Search . Archived from the original on 13 October 2021. Retrieved 31 January 2024 .
↑ Sources applying to almost all entries:
↑ 13.0 13.1 13.2 13.3 Joyce, David E. "Euclid's Elements, Book IX, Proposition 36" . mathcs.clarku.edu . Archived from the original on 17 June 2021. Retrieved 13 October 2021 .
↑ 14.0 14.1 14.2 14.3 14.4 Dickson, Leonard Eugene (1919). History of the Theory of Numbers, Vol. I . Carnegie Institution of Washington. pp. 4– 6.
↑ 15.0 15.1 15.2 15.3 15.4 Smith, David Eugene (1925). History of Mathematics: Volume II . Dover. p. 21. ISBN 978-0-486-20430-7 .
↑ O'Connor, John J.; Robertson, Edmund F. "Perfect numbers" . MacTutor History of Mathematics archive . Archived from the original on 5 October 2021. Retrieved 13 October 2021 .
↑ 17.0 17.1 Cataldi, Pietro Antonio (1603). Trattato de' numeri perfetti di Pietro Antonio Cataldo [Pietro Antonio Cataldi's treatise on perfect numbers ] (in இத்தாலியன்). Presso di Heredi di Giouanni Rossi.
↑ Caldwell, Chris K. "Modular restrictions on Mersenne divisors" . PrimePages . Retrieved 22 November 2021 .
↑ Leonhard Euler (1772). "Extrait d'un lettre de M. Euler le pere à M. Bernoulli concernant le Mémoire imprimé parmi ceux de 1771, p 318" (in fr). Nouveaux Mémoires de l'académie royale des sciences de Berlin 1772 : 35–36. https://scholarlycommons.pacific.edu/cgi/viewcontent.cgi?article=1460&context=euler-works . பார்த்த நாள்: 13 October 2021 .
↑ "Sur un nouveau nombre premier, annoncé par le père Pervouchine" (in fr). Bulletin de l'Académie impériale des sciences de St.-Pétersbourg 31 : 532–533. 27 January 1887. https://www.biodiversitylibrary.org/page/34669913 . பார்த்த நாள்: 13 October 2021 .
↑ Ralph Ernest Powers (November 1911). "The Tenth Perfect Number". The American Mathematical Monthly 18 (11): 195–197. doi :10.2307/2972574 .
↑ "Records of Proceedings at Meetings". Proceedings of the London Mathematical Society s2-13 (1): iv-xl. 1914. doi :10.1112/plms/s2-13.1.1-s .
↑ Édouard Lucas (1876). "Note sur l'application des séries récurrentes à la recherche de la loi de distribution des nombres premiers" (in fr). Comptes rendus de l'Académie des Sciences 82 : 165–167. http://visualiseur.bnf.fr/CadresFenetre?O=NUMM-3039&I=166&M=tdm . பார்த்த நாள்: 13 October 2021 .
↑ 24.0 24.1 "Notes" (in en). Mathematics of Computation 6 (37): 58–61. January 1952. doi :10.1090/S0025-5718-52-99405-2 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0025-5718 . https://www.ams.org/mcom/1952-06-037/S0025-5718-52-99405-2/ . பார்த்த நாள்: 13 October 2021 .
↑ "Notes" (in en). Mathematics of Computation 6 (39): 204–205. July 1952. doi :10.1090/S0025-5718-52-99389-7 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0025-5718 . http://www.ams.org/jourcgi/jour-getitem?pii=S0025-5718-52-99389-7 .
↑ 26.0 26.1 "Notes" (in en). Mathematics of Computation 7 (41): 67–72. January 1953. doi :10.1090/S0025-5718-53-99372-7 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0025-5718 . https://www.ams.org/mcom/1953-07-041/S0025-5718-53-99372-7/ .
↑ Hans Riesel (January 1958). "A New Mersenne Prime" . Mathematics of Computation 12 (61): 60. doi :10.1090/S0025-5718-58-99282-2 . https://www.ams.org/journals/mcom/1958-12-061/S0025-5718-58-99282-2/ .
↑ 28.0 28.1 Hurwitz, Alexander (April 1962). "New Mersenne primes" (in en). Mathematics of Computation 16 (78): 249–251. doi :10.1090/S0025-5718-1962-0146162-X . பன்னாட்டுத் தர தொடர் எண் :0025-5718 . http://www.ams.org/jourcgi/jour-getitem?pii=S0025-5718-1962-0146162-X .
↑ 29.0 29.1 29.2 Donald B. Gillies (January 1964). "Three new Mersenne primes and a statistical theory" . Mathematics of Computation 18 (85): 93–97. doi :10.1090/S0025-5718-1964-0159774-6 . https://archive.org/details/sim_mathematics-of-computation_1964-01_18_85/page/93 .
↑ Bryant Tuckerman (October 1971). "The 24th Mersenne Prime" . Proceedings of the National Academy of Sciences 68 (10): 2319–2320. doi :10.1073/pnas.68.10.2319 . பப்மெட் :16591945 . Bibcode: 1971PNAS...68.2319T .
↑ 31.0 31.1 Landon Curt Noll; Nickel, Laura (October 1980). "The 25th and 26th Mersenne primes" . Mathematics of Computation 35 (152): 1387. doi :10.1090/S0025-5718-1980-0583517-4 . https://archive.org/details/sim_mathematics-of-computation_1980-10_35_152/page/1387 .
↑ David Slowinski (1978). "Searching for the 27th Mersenne prime". Journal of Recreational Mathematics 11 (4): 258–261.
↑ "Science Watch: A New Prime Number" . த நியூயார்க் டைம்ஸ் . 5 June 1979. https://www.nytimes.com/1979/06/05/archives/science-watch-atmosphere-endangered-a-new-prime-number-great-salt.html .
↑ "Announcements" (in en). The Mathematical Intelligencer 5 (1): 60. March 1983. doi :10.1007/BF03023507 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0343-6993 . http://link.springer.com/10.1007/BF03023507 .
↑ Peterson, I. (6 February 1988). "Priming for a Lucky Strike". Science News 133 (6): 85. doi :10.2307/3972461 .
↑ Colquitt, W. N.; Welsh, L. (April 1991). "A new Mersenne prime" . Mathematics of Computation 56 (194): 867. doi :10.1090/S0025-5718-1991-1068823-9 . Bibcode: 1991MaCom..56..867C . https://archive.org/details/sim_mathematics-of-computation_1991-04_56_194/page/867 .
↑ "Number is largest prime found yet." . The Globe and Mail . 24 September 1983. ProQuest 386439660 . https://www.proquest.com/docview/386439660 .
↑ Peterson, I. (28 September 1985). "Prime Time for Supercomputers". Science News 128 (13): 199. doi :10.2307/3970245 .
↑ Dembart, Lee (17 September 1985). "Supercomputer Comes Up With Whopping Prime Number" (in en-US). Los Angeles Times . https://www.latimes.com/archives/la-xpm-1985-09-17-mn-20124-story.html .
↑ Maddox, John (26 March 1992). "The endless search for primality" (in en). Nature 356 (6367): 283. doi :10.1038/356283a0 . பன்னாட்டுத் தர தொடர் எண் :1476-4687 . Bibcode: 1992Natur.356..283M .
↑ "Largest Known Prime Number Discovered on Cray Research Supercomputer" . PR Newswire . 10 January 1994. https://go.gale.com/ps/i.do?p=ITOF&u=wikipedia&id=GALE%7CA14684654&v=2.1&it=r&sid=bookmark-ITOF&asid=b1d68ed5 .
↑ Caldwell, Chris K. "A Prime of Record Size! 21257787 -1" . PrimePages . Archived from the original on 5 October 2021. Retrieved 13 October 2021 .
↑ Gillmor, Dan (3 September 1996). "Crunching numbers: Researchers come up with prime math discovery" . Knight Ridder . https://link.gale.com/apps/doc/A18635446/ITOF?u=wikipedia&sid=bookmark-ITOF&xid=68c06627 .
↑ "GIMPS Discovers 35th Mersenne Prime, 21,398,269 -1 is now the Largest Known Prime." . Great Internet Mersenne Prime Search . 12 November 1996 இம் மூலத்தில் இருந்து 7 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200607112616/https://www.mersenne.org/primes/?press=M1398269%2F .
↑ "GIMPS Discovers 36th Mersenne Prime, 22,976,221 -1 is now the Largest Known Prime." . Great Internet Mersenne Prime Search . 1 September 1997 இம் மூலத்தில் இருந்து 7 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200607112618/https://www.mersenne.org/primes/?press=M2976221%2F .
↑ "GIMPS Discovers 37th Mersenne Prime, 23,021,377 -1 is now the Largest Known Prime." . Great Internet Mersenne Prime Search . 2 February 1998 இம் மூலத்தில் இருந்து 7 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200607112619/https://www.mersenne.org/primes/?press=M3021377%2F .
↑ "GIMPS Discovers 38th Mersenne Prime 26,972,593 -1 is now the Largest Known Prime." . Great Internet Mersenne Prime Search . 30 June 1999 இம் மூலத்தில் இருந்து 7 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200607112621/https://www.mersenne.org/primes/?press=M6972593%2F .
↑ "GIMPS Discovers 39th Mersenne Prime, 213,466,917 -1 is now the Largest Known Prime." . Great Internet Mersenne Prime Search . 6 December 2001 இம் மூலத்தில் இருந்து 7 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200607112627/https://www.mersenne.org/primes/?press=M13466917%2F .
↑ "GIMPS Discovers 40th Mersenne Prime, 220,996,011 -1 is now the Largest Known Prime." . Great Internet Mersenne Prime Search . 2 February 2003 இம் மூலத்தில் இருந்து 7 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200607112628/https://www.mersenne.org/primes/?press=M20996011%2F .
↑ "GIMPS Discovers 41st Mersenne Prime, 224,036,583 -1 is now the Largest Known Prime." . Great Internet Mersenne Prime Search . 28 May 2004 இம் மூலத்தில் இருந்து 29 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210129065814/https://www.mersenne.org/primes/?press=M24036583 .
↑ "GIMPS Discovers 42nd Mersenne Prime, 225,964,951 -1 is now the Largest Known Prime." . Great Internet Mersenne Prime Search . 27 February 2005 இம் மூலத்தில் இருந்து 14 March 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210314035106/https://www.mersenne.org/primes/?press=M25964951 .
↑ "GIMPS Discovers 43rd Mersenne Prime, 230,402,457 -1 is now the Largest Known Prime." . Great Internet Mersenne Prime Search . 24 December 2005 இம் மூலத்தில் இருந்து 14 March 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210314165053/https://www.mersenne.org/primes/?press=M30402457 .
↑ "GIMPS Discovers 44th Mersenne Prime, 232,582,657 -1 is now the Largest Known Prime." . Great Internet Mersenne Prime Search . 11 September 2006 இம் மூலத்தில் இருந்து 26 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210126022359/https://www.mersenne.org/primes/?press=M32582657 .
↑ 54.0 54.1 "GIMPS Discovers 45th and 46th Mersenne Primes, 243,112,609 -1 is now the Largest Known Prime." . Great Internet Mersenne Prime Search . 15 September 2008 இம் மூலத்தில் இருந்து 5 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211005213055/https://www.mersenne.org/primes/?press=M43112609 .
↑ "GIMPS Discovers 47th Mersenne Prime" . Great Internet Mersenne Prime Search . 12 April 2009 இம் மூலத்தில் இருந்து 19 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210219094118/https://www.mersenne.org/primes/?press=M42643801 .
↑ Maugh, Thomas H. (27 September 2008). "Rare prime number found" . Los Angeles Times இம் மூலத்தில் இருந்து 27 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210727064651/https://www.latimes.com/archives/la-xpm-2008-sep-27-sci-prime27-story.html .
↑ Smith, Edson. "The UCLA Mersenne Prime" . UCLA Mathematics . Archived from the original on 22 November 2021. Retrieved 22 November 2021 .
↑ "GIMPS Discovers 48th Mersenne Prime, 257,885,161 -1 is now the Largest Known Prime." . Great Internet Mersenne Prime Search . 5 February 2013 இம் மூலத்தில் இருந்து 26 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210126100905/https://www.mersenne.org/primes/?press=M57885161 .
↑ Yirka, Bob (6 February 2013). "University professor discovers largest prime number to date" . phys.org (in ஆங்கிலம்). Archived from the original on 16 January 2021. Retrieved 13 October 2021 .
↑ "GIMPS Project Discovers Largest Known Prime Number: 274,207,281 -1" . Great Internet Mersenne Prime Search . 19 January 2016 இம் மூலத்தில் இருந்து 7 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180107133230/https://www.mersenne.org/primes/?press=M74207281 .
↑ "Largest known prime number discovered in Missouri" (in en-GB). BBC News . 20 January 2016 இம் மூலத்தில் இருந்து 21 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210821050422/https://www.bbc.com/news/technology-35361090 .
↑ "GIMPS Project Discovers Largest Known Prime Number: 277,232,917 -1" . Great Internet Mersenne Prime Search . 3 January 2018 இம் மூலத்தில் இருந்து 4 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180104073001/https://www.mersenne.org/primes/?press=M77232917 .
↑ Lamb, Evelyn (4 January 2018). "Why You Should Care About a Prime Number That's 23,249,425 Digits Long" . Slate Magazine (in ஆங்கிலம்). Archived from the original on 9 October 2021. Retrieved 13 October 2021 .
↑ "GIMPS Discovers Largest Known Prime Number: 282,589,933 -1" . Great Internet Mersenne Prime Search . 21 December 2018 இம் மூலத்தில் இருந்து 22 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181222180200/https://www.mersenne.org/primes/?press=M82589933 .
↑ Palca, Joe (21 December 2018). "The World Has A New Largest-Known Prime Number" (in en). NPR இம் மூலத்தில் இருந்து 30 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210730014914/https://www.npr.org/2018/12/21/679207604/the-world-has-a-new-largest-known-prime-number .
வெளியிணைப்புகள்
மெர்சென் பகாத்தனிக்களின் அடுக்கெண்களின் (p ) தொடர்வரிசை:(OEIS -இல் வரிசை A000043 )
மெர்சென் பகாத்தனிகளின் தொடர்வரிசை:(OEIS -இல் வரிசை A000668 )