மேச்சேரி சாலை தொடருந்து நிலையம்

மேச்சேரி சாலை
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்இந்தியா, தமிழ்நாடு, சேலம்
ஆள்கூறுகள்11°48′16.07″N 77°55′19.7″E / 11.8044639°N 77.922139°E / 11.8044639; 77.922139
ஏற்றம்345 மீட்டர்கள் (1,132 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்சேலம் சந்திப்புஷொறணூர் சந்திப்பு பாதை
நடைமேடை1
இருப்புப் பாதைகள்1
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைOn ground
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டில்
நிலையக் குறியீடுMCRD
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) சேலம்
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்ஆம்

மேச்சேரி சாலை தொடருந்து நிலையம் (Mecheri Road railway station, நிலையக் குறியீடு: MCRD) என்பது தென்னக தொடருந்து மண்டலத்தின் சேலம் தொடருந்து கோட்டத்தில் உள்ள ஒரு NSG–6 வகை இந்திய தொடருந்து நிலையமாகும் . [1] இது மேட்டூர் அணை - ஓமலூர் சந்திப்பு ஆகியவற்றிற்கு இடையில் அமைந்துள்ளது. [2]

மேற்கோள்கள்

  1. "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 12. Archived from the original (PDF) on 23 March 2024. Retrieved 3 May 2024.
  2. "Mecheri Road Station – 4 Train Departures SR/Southern Zone – Railway Enquiry". India Rail Info.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya