மேடை ஒளியமைப்பு

சிறப்பு லேசர் ஒளிமூலங்களுடன் கூடிய மேடை ஒளியமைப்பு

மேடை ஒளியமைப்பு என்பது. மேடையில் நடைபெறக்கூடிய நாடகம், நடனம் போன்ற நிகழ்த்து கலைகளின் தேவைக்காக அமைக்கப்படும் ஒளியமைப்பைக் குறிக்கும். இதற்காகப் பலவகையான செயற்கை ஒளிமுதல்களும், கருவிகளும் புழக்கத்தில் உள்ளன. ஒளியமைப்புத் திட்டமொன்றின் கொள்கை அல்லது நோக்கங்களை அடைவதற்காக ஒளியியலாளர்கள் இவற்றைப் பயன்படுத்தி வடிவமைப்புச் செய்கிறார்கள்.

ஒளியமைப்பின் குறிக்கோள்கள்

மேடை ஒளியமைப்பில் பல பொதுவான குறிக்கோள்கள் உள்ளன. அழகியல் ஒரு முக்கிய நோக்கமாக இருப்பினும் அதனை அடைவதற்கு இது தான் வழி என்ற நிலை கிடையாது. மேடை ஒளியமைப்பின் சில குறிக்கோள்களாவன:

ஒளியமைப்பின் பண்புகள்

மேற்படி குறிக்கோள்களை அடைவதில் நான்கு பண்புகள் முக்கியமானவை.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya