மேல கோடாங்கிப்பட்டி

மேல கோடங்கிப்பட்டி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்விருதுநகர்
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

மேல கோடங்கிப்பட்டி என்பது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் அமைந்துள்ள அச்சம்தவிர்த்தான் ஊராட்சியின் கீழ் இயங்கும் ஒரு குக்கிராமம் ஆகும்.

  • ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 13கி.மீ. தொலைவிலும்,
  • அச்சம்தவிர்த்தானில் இருந்து 2கி.மீ.தொலைவிலும் இது அமைந்துள்ளது.

வழியெங்கிலும் காணப்படும் வயல்வெளிகளும், சிறப்பாக நடைபெறும் திருவிழாக்களும் தன இவ்வூரின் சிறப்பு.

மிகவும் பிரசித்தி பெற்ற தமிழரின் வீர விளையாட்டுகளான கிடா சண்டை மற்றும் கோழிச்சண்டையும் இவ்வூரில் விளையாடப்படும் விளையாட்டுக்கள் ஆகும்.

அருள்மிகு ஸ்ரீ சக்கதேவி திருக்கோவில், அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் மற்றும் அருள்மிகு அய்யனார் திருக்கோவில் ஆகியன இவ்வூரின் காணப்படும் புகழ்பெற்ற கோவில்களாகும்.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya