மைகேல் வுட்

மைகேல் டேவிட் வுட் (பிறப்பு: ஜூலை 23, 1948)ஒரு ஆங்கிலேய வரலாற்றாளர் மற்றும் விபரணத் திரைப்பட இயக்குநர் ஆவார். ஆங்கிலேய தொலைக்காட்சி மற்றும் ஒளிபரப்பு நிறுவனமான பிபிசி-ல் பணியாற்றுகிறார். தி ஸ்டோரி ஆஃப் இந்தியா, கிரேட் ரயில்வே ஜெர்னிஸ், இன் சர்ச் ஆப் த ட்ரோஜன் வார், இன் த புத்ஸ்டெப்ஸ் ஆப் அலெக்சாண்டர் த கிரேட், கோங்கிஸ்டெடோரஸ் ஆகியவை இவர் இயக்கிய சில பிரபல விபரணத் திரைப்படங்கள் ஆகும்.[1][2][3]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya