மைக்கேல் மண்

மைக்கேல் மண்
பிறப்புமைக்கேல் கென்னத் மண்
பெப்ரவரி 5, 1943 (1943-02-05) (அகவை 82)
சிகாகோ
இல்லினாய்ஸ்
அமெரிக்கா
இருப்பிடம்லாஸ் ஏஞ்சல்ஸ்
கலிபோர்னியா
அமெரிக்கா
சிகாகோ, இலினொய்ஸ், அமெரிக்கா
தேசியம்அமெரிக்கன்
மற்ற பெயர்கள்மைக்கேல் கே. மண்
படித்த கல்வி நிறுவனங்கள்விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் (மேடிசன்)
செயற்பாட்டுக்
காலம்
1971–இன்று வரை
சொந்த ஊர்சிகாகோ, இலினொய்ஸ்
வாழ்க்கைத்
துணை
சும்மேர் மண் (1974–இன்று வரை; 4 குழந்தைகள்)

மைக்கேல் மண் (ஆங்கிலம்: Michael Mann) (பிறப்பு: பெப்ரவரி 5, 1943) இவர் ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட இயக்குநர், திரைக்கதையாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் த ஏவியேட்டர், பிளாக்ஹட் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படப் பட்டியல்

Year தலைப்பு Credited as
இயக்குநர் திரைக்கதை தயாரிப்பாளர்
1981 தீஃப் ஆம் ஆம்
1983 தி கீப் ஆம் ஆம்
1995 ஹீட் ஆம் ஆம் ஆம்
1999 தி இன்சைடர் ஆம் ஆம் ஆம்
2001 அலி ஆம் ஆம் ஆம்
2004 கொலட்டெரல் ஆம் ஆம்
2004 த ஏவியேட்டர் ஆம்
2006 மியாமி வைஸ் ஆம் ஆம் ஆம்
2007 தி கிங்டோம் ஆம்
2008 ஹான்காக் ஆம்
2015 பிளாக்ஹட் ஆம் ஆம் ஆம்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya