மைக்ரோசாப்ட் அவுட்லுக்
மைக்ரோசாப்ட் அவுட்லுக் அல்லது அவுட்லுக் (இதன் முழுப்பெயரானது மைக்ரோசாப்ட் ஆபிசு அவுட்லுக் என மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2003 மென்பொருளில் இருந்து அறியப்படுகின்றது.) ஓர் பிரத்தியேக தகவல் முகாமைத்துவ மென்பொருளாகும். இது ஆபிசு மென்பொருளின் ஓர் அங்கம் ஆகும்.[i][1][2] இது பிரதானமாக மின்னஞ்சலிற்கே பயன்பட்டாலும் இது நாட்காட்டி, Task, Contact Management, குறிப்பெழுதும் வசதிகளைக் கொண்டது. இது ஓர் தனியான மென்பொருளாக இயங்குமெனினும் மைக்ரோசாப்ட் எக்குசுசேஞ்சு சேவருடன் கூட்டியங்கி மின்னசல்களைப் பகிர்தல் அதாவது நாட்காட்டி, பொதுவான கோப்புறைகளை வைத்திருத்தல் (Common Folders) மற்றும் கூட்டங்களுக்கான கால அட்டவணை (இலங்கை வழக்கு: நேர சூசிகை) தயாரித்தல் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. பல்வேறு பதிப்புக்கள்அவுட்லுக் மைக்ரோசாப்டின் முந்தைய செடியூல்+ (Schedule+) மற்றும் எக்ஸ்சேஞ் கிளையண்டை மாற்றீடு செய்ய உருவாகப்பட்ட மென்பொருளாகும். முக்கியமான அவுட்லுக் பதிப்புக்களாவன
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia