மொராதாபாத் தொடருந்து நிலையம்
தொடர்வண்டிகள்இந்த நிலையத்தில் நின்று செல்லும் முக்கிய தொடர்வண்டிகளின் பட்டியலை கீழே காணவும். [2] 12435/12436 - திப்ருகர் - நியூ தில்லி - திப்ருகர் ராஜ்தானி விரைவுவண்டி (வாரத்திற்கு இருமுறை) 12039/12040 - காட்டுகோதாம் ஆனந்து விகார் சதாப்தி விரைவுவண்டி 12203/12204 - சகர்சா அமிர்தசரஸ், கரிப் ரத் விரைவுவண்டி 12207/12208 - காட்டுகோதாம் ஜம்முதாவி, கரிப் ரத் விரைவுவண்டி 22407/22408 - வாரணாசி ஆனந்து விகார், கரிப் ரத் விரைவுவண்டி 12211/12212 - முசாபர்பூர் ஆனந்து விகார் கரிப் ரத் விரைவுவண்டி 12331/12332 - கொல்கத்தா ஹவுரா - ஜம்முதாவி ஹிம்கிரி அதிவிரைவுவண்டி 12229/12230 - லக்னோ புது தில்லி, லக்னோ அஞ்சல் 12317/12318 - சியல்தா கொல்கத்தா அமிர்தசரஸ், அகால் லக்த் அதிவிரைவுவண்டி 13005/13006 - ஹவுரா அமிர்தசரஸ், அஞ்சல் 15013/15014 - காட்டுகோதாம் பகத் கி கோதி, ராணிகேட் விரைவுவண்டி 15035/15036 - காட்டுகோதாம் தில்லி, உத்தரகாண்டு சம்பர்க் கிரந்தி விரைவுவண்டி 12237/12238 - வாரணாசி ஜம்முதாவி, பேகம்புரா அதிவிரைவுவண்டி 14605/14606 - லால் குவான் அமிர்தசரஸ் விரைவுவண்டி (வாரந்தோறும்) 12369/12370 - ஹவுரா ஹரித்துவார், கும்பு அதிவிரைவுவண்டி 14311/14312 - பரெய்லி பூஜ், அலா ஹசரத் விரைவுவண்டி 15609/15610 - குவகாத்தி லால்கர், அவத் அசாம் விரைவுவண்டி 12557/12558 - முசாபர்நகர் ஆனந்து விகார், சப்த் கிரந்தி அதிவிரைவுவண்டி 54055/54056 - மொராதாபாத் தில்லி பயணியர் வண்டி 54307/54308 - மொராதாபாத் தில்லி பயணியர் வண்டி 54315/54316 - மொராதாபாத் சகாரன்பூர் பயணியர் வண்டி 54391/54392 - அலிகார் மொராதாபாத் பயணியர் வண்டி சான்றுகள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia