மோகனசுந்தரம்

மோகன சுந்தரம்
இயக்கம்ஏ. டி. கிருஷ்ணசாமி
தயாரிப்புடி. ஆர். மகாலிங்கம்
ஸ்ரீ குமார் புரொடக்சன்ஸ்
கதைதிரைக்கதை ஏ. டி. கிருஷ்ணசாமி
இசைடி. ஜி. லிங்கப்பா
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
சந்திரபாபு
வி. கே. ராமசாமி
பி. ஆர். பந்துலு
கொட்டாப்புளி ஜெயராமன்
எஸ். வரலட்சுமி
வி. சுசீலா
ஜி. சகுந்தலா
எஸ். ஆர். லட்சுமி
வெளியீடுசூலை 21, 1951
நீளம்17210 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மோகனசுந்தரம் (Mohana Sundaram) 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், சந்திரபாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2]

இசை

டி.ஜி. லிங்கப்பா படத்திற்கு இசையமைத்தார். பாடல் வரிகளை கே.டி. சந்தானம் எழுதியுள்ளார்.[3] பல ஆங்கில வார்த்தைகளைக் கொண்ட மேற்கத்தியமயமாக்கப்பட்ட பாடல் "அலோ மை டியர் டார்லிங்", என்ற பாடல் கணிசமான கவனத்தை ஈர்த்தது.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Randor Guy (11 June 2011). "Mohanasundaram 1951". The Hindu இம் மூலத்தில் இருந்து 22 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200222161028/https://www.thehindu.com/features/cinema/mohanasundaram-1951/article2096231.ece. 
  2. ராண்டார் கை (11 சூன் 2011). "Mohanasundaram 1951". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/Mohanasundaram-1951/article2096231.ece. பார்த்த நாள்: 21 அக்டோபர் 2016. 
  3. "Mohana Sundaram". Gaana. Archived from the original on 22 February 2020. Retrieved 22 February 2020.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya