மோகமுள் (திரைப்படம்)
மோகமுள் (Mogamul) 1995 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். தி. ஜானகிராமன் எழுதிப் புகழ்பெற்ற புதினம், ஞான ராஜசேகரனால் இயக்கப்பட்டது. ஞான ராஜசேகரன் முதன் முதலாக இயக்கிய படம் இது.[1][2] கருநாடக இசைப் பின்னணி உள்ள கதை என்பதால் இனிய பாடல்கள் நிறைந்தது. நடிப்புஅபிஷேக், அர்ச்சனா, நெடுமுடி வேணு முதலியோர் நடித்திருந்தார்கள். பாடல்கள்இப்படத்தின் பாடல்களுக்கு இளையராஜா கருநாடக சங்கீத அடிப்படையில் மிகத் திறனுடன் இசையமைத்திருந்தார். சில பாடல்களும் அவற்றின் அடிப்படையான இராகங்களும் பின்வருமாறு:
இவை தவிர "சங்கீத ஞானமோ" என்னும் தியாகராஜர் கிருதி அதன் அசலான தன்யாசி இராகத்திலேயே அமைந்திருந்தது. வரவேற்புபுதிய இயக்குனருக்கான இந்திரா காந்தியின் சிறந்த திரைப்பட விருது என்ற தேசிய விருது இத்திரைப்படத்திற்கு கிடைத்தது.[3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்சங்கீத ஞானமு பக்திவினா - கே. ஜே. யேசுதாஸ் பாடியது பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம் |
Portal di Ensiklopedia Dunia