ம. மலைச்சாமி தேவர்

ம. மலைச்சாமி தேவர் (Malaichami Thevar) ஒரு இந்திய அரசியல்வாதியும், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டுயிட்டு வெற்றிபெற்றார்.[1]

ம. மலைச்சாமி தேவர்
நாடாளுமன்ற உறுப்பினர்
for பெரியகுளம் மக்களவைத் தொகுதி
பதவியில்
1962–1967
தொகுதிபெரியகுளம் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1917-08-15)ஆகத்து 15, 1917
சின்னமனூர், தமிழ்நாடு
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்அன்னலட்சுமி
பெற்றோர்மகாராஜா முத்துவீர தேவர்
வாழிடம்தேனி , தமிழ்நாடு
பணிஅரசியல் மற்றும் சமூக சேவை
சமயம்இந்து

மேற்கோள்கள்

  1. "தேனி அ.தி.மு.க. கோட்டையா? காங்கிரஸ் கோட்டையா? ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!". நக்கீரன் இதழ். Retrieved 21 March 2019.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya