யட்சினி சிலை

யட்சினி
ஓவியர்கானாயி குஞ்ஞிராமன்
ஆண்டு1969 (1969)
பரிமானங்கள்910 cm (30 ft)
இடம்மலம்புழா, பாலக்காடு
உரிமையாளர்கேரள அரசு

யட்சினி (Yakshi) என்பது இந்திய மாநிலமான கேரளத்தின், பாலக்காட்டில் உள்ள மலம்புழா அணையை ஒட்டிய மலம்புழா பூங்காவில் உள்ள ஒரு சிற்பமாகும். [1] கனாயி குஞ்ஞிராமனால் உருவாக்கப்பட்ட இந்த சிற்பத்தின் கட்டுமானம் 1969 இல் நிறைவடைந்தது [2] இது ஒரு நிர்வாண பெண் யட்சினியின் உருவத்தால் தாக்கம்பெற்று உருவாக்கபட்டது. இச்சிலை 30 அடி (9.1 மீ) உயரமுள்ள ஒரு சிற்பமாகும். யட்சி தன் கால்களை விரித்தும், மார்பகங்களை உயர்த்தியும், அரைத் தூக்கத்தில் வானை நோக்கி பார்த்தபடி, தலைமுடியில் விரல்களைக் கோதியபடி உள்ளதாக வடிக்கபட்டுள்ளது. [3] இச்சிற்பம் ஒற்றைச் சிற்பமாக உருவாக்கபட்டுள்ளது. [4] 2019 ஆம் ஆண்டு இந்தச் சிற்பத்தின் 50 வது ஆண்டு விழாவில் குஞ்ஞிராமனை கேரள அரசு கெளரவித்தது. [5]

விமர்சனம்

சிற்பம் நிர்வாணமானதாக வடிக்கப்பட்டதற்காக சிலரால் விமர்சிக்கப்பட்டது. [6] [7]

மேற்கோள்கள்

  1. "Yakshi, The Iconic Nude Female Statue In Kerala To Get A Facelift After 50 Years". IndiaTimes (in Indian English). 2019-02-04. Retrieved 2022-10-30.
  2. thomas, elizabeth (2019-04-10). "Kanayi Kunhiraman's Yakshi is secular". The Asian Age. Retrieved 2022-10-30.
  3. "Kanayi's enigmatic 'Yakshi' continues to kick up a row, this time on Instagram". OnManorama. Retrieved 2022-10-30.
  4. "Of Malampuzha, the yakshi and memories". www.onmanorama.com. Retrieved 2022-10-30.
  5. "Iconic Yakshi to get a park, courtesy Kanayi". The Times of India. Oct 10, 2020. Retrieved 2022-10-30.
  6. Priya, Krishna (2021-09-30). "Nudity In Art: Analysing The Politics Of Nakedness Through The Sculptures Of Kanayi Kunhiraman". Feminism in India (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2022-10-30.
  7. "നഗ്നയായ യക്ഷിയെ തുണിയുടുപ്പിക്കാന്‍ ഇറങ്ങിത്തിരിച്ചവർ അറിയാൻ". ManoramaOnline (in மலையாளம்). Retrieved 2022-10-30.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya