யுகேந்திரன் |
---|
பிறப்பு | யுகேந்திரன் வாசுதேவன் நாயர் 20 திசம்பர் 1976 (1976-12-20) (அகவை 48) சென்னை, தமிழ் நாடு, இந்தியா |
---|
பணி | நடிகர், பாடகர் |
---|
செயற்பாட்டுக் காலம் | 1987-இன்று வரை |
---|
வாழ்க்கைத் துணை | Hayma Malini |
---|
யுகேந்திரன் ஓர் இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகரும் நடிகரும் ஆவார். இவர் இது வரை 600-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.[1].[2] மேலும் இவர் சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார்.
வாழ்க்கை
இவர் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன். இவரது சகோதரி பிரசாந்தினி தமிழ் பின்னணிப் பாடகராக உள்ளார். இவர் 1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலங்கை வானொலியான சுவர்ண ஒலியில் பங்கேற்றபோது தன் வாழ்க்கைத் துணையான ஹேம மாலினியைக் கண்டார். இவரது மனைவி சிங்கப்பூரைச் சேர்ந்தவர், வானொலியில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.
இசைப்பயணம்
சிறு வயதிலேயே இசை கற்ற இவர் சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். இவரது உழவன் மகன் என்ற திரைப்படத்தில், தனது முதல் பாடலான ”செந்தூரப் பூவே”யில், ஆடுமேய்க்கும் சிறுவனின் குரலில் பாடினார். பொள்ளாச்சி சந்தையிலே என்னும் திரைப்படத்தில் பின்னணிப் பாடகராகினார். பிரபல இசையமைப்பாளர்களின் பாடல்களுக்குப் பாடியுள்ளார்.
திரைப்பயணம்
இவர் பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் அதிக படங்களில் நடித்துள்ளார். மேலும் ”மேகலா” மற்றும் “இதயம்” ஆகிய தமிழ் நாடகங்களிலும் நடித்துள்ளார்.
நடிகராக
ஆண்டு |
திரைப்படம் |
கதாப்பாத்திரம் |
மொழி |
குறிப்பு
|
2001 |
பூவெல்லாம் உன் வாசம் |
கர்ணா |
தமிழ் |
|
2002 |
யூத் |
பிரதாப் |
தமிழ் |
|
பகவதி |
ஆனந்த் |
தமிழ் |
|
2003 |
ஸ்டூடண்ட் நம்பர் 1 |
சத்யா |
தமிழ் |
|
கையோடு கை |
|
தமிழ் |
|
அன்பே அன்பே |
சிவா |
தமிழ் |
|
2004 |
ஒரு முறை சொல்லிவிடு |
|
தமிழ் |
|
மதுர |
ஜீவன் |
தமிழ் |
|
2005 |
திருப்பாச்சி |
இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி |
தமிழ் |
|
உள்ளக்காதல் |
|
தமிழ் |
|
அலையடிக்குது |
|
தமிழ் |
|
2007 |
முதல் கனவே |
டேவிட் |
தமிழ் |
|
2008 |
னெஞ்சத்தைக் கிள்ளாதே |
மெய்யப்பன் |
தமிழ் |
|
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு |
ராஜு |
தமிழ் |
|
பச்சை நிறமே |
|
தமிழ் |
|
2009 |
ராஜாதி ராஜா |
|
தமிழ் |
|
நியூட்டனின் மூன்றாம் விதி |
தேவா |
தமிழ் |
|
2011 |
யுத்தம் செய் |
இன்பா |
தமிழ் |
|
2012 |
காதலானேன் |
|
தமிழ் |
|
காதல் சாம்ராஜ்ஜியம் |
|
தமிழ் |
நிலுவையில்
|
பாடகராக
பாடலின் பெயர் |
இசைக்கோவை |
இணைப் பாடகர்கள் |
இசை
|
ஏ சம்பா ஏ சம்பா |
பாண்டவர் பூமி |
சுபா, மஹாராஜன் |
பரத்வாஜ்
|
ஆடி ஆடி வாம்மா |
இந்திரன் |
சிறீவர்தினி |
மணி சர்மா
|
அடிடா |
கோவா |
சரண் |
யுவன் சங்கர் ராஜா
|
ஆட்டோகிராப் |
ஐ லவ் யூ டா |
ஷாலினி |
பரத்வாஜ்
|
கரோலினா |
காதல் சடுகுடு |
கார்த்திக் |
தேவா
|
செர்ரி செர்ரி |
லவ் சேனல் |
அனுராதா சிறீராம் |
தேவா
|
என்ன பார்க்கிறாய் |
தவமாய் தவமிருந்து |
சுசித்ரா |
சபேஷ் முரளி
|
கல்யாணம்தான் கட்டிகிட்டு |
சாமி |
கே கே, சிறீலேகா பார்த்தசாரதி |
ஹாரிஸ் ஜெயராஜ்
|
கிழக்கே பார்த்தேன் |
ஆட்டோகிராப் |
|
பரத்வாஜ்
|
கோடைமலை மேல வச்சு |
கண்ணன் வருவான் |
சரண், சித்ரா |
சிற்பி
|
கோழி வந்ததா |
ஆஹா |
அனுராதா சிறீராம், மலேசியா வாசுதேவன், சுஜாதா மோஹன் |
தேவன்
|
மெக்கி மெக்கி |
காதல் திருடா |
அனுராதா சிறீராம் |
பரணி
|
முல்லைப் பூ |
காதல் சாம்ராஜ்ஜியம் |
சரண், வெங்கட் பிரபு |
யுவன் சங்கர் ராஜா
|
முதல் முதலாய் |
லேசா லேசா |
மதுமிதா, திப்பு |
ஹாரிஸ் ஜெயராஜ்
|
நெஞ்சத்தைக் கிள்ளாதே |
நெஞ்சத்தைக் கிள்ளாதே |
பிரஷாந்தினி |
பிரேம்ஜி அமரன்
|
ஒ ஷல்லல்லா ஜமாய் |
ஜூனியர் சீனியர் |
பிரேம், யுவன் சங்கர் ராஜா |
யுவன் சங்கர் ராஜா
|
ஓ.. மரியா |
காதலர் தினம் |
தேவன், பெபி மணி |
ஏ. ஆர். ரகுமான்
|
ஒரு மாதிரி |
கீ மோ |
பிரசாந்தினி |
இளங்கோ கலைவாணன்
|
பார்த்தேன் பார்த்தேன் |
பார்த்தேன் ரசித்தேன் |
ரேஷ்மி |
பரத்வாஜ்
|
பார்த்தே பார்த்தே |
ரிலாக்ஸ் |
குழுவினர் |
தேவா
|
பிகாசோ ஓவியம் |
ராயல் பேமிலி |
பிரசாத் |
பரணி
|
பொட்டல்ல காதிலே |
காதல் ஜாதி |
யுவன் சங்கர் ராஜா |
இளையராஜா
|
ரோசாப்பூ உதட்டுல |
தமிழ் |
அனுராதா சிறீராம் |
பரத்வாஜ்
|
சுடும்வரை நெருப்பு |
ஜனனம் |
பாலாஜி, கார்த்திக், டிம்மி, திப்பு |
பரத்வாஜ்
|
சுத்துதே சுத்துதே |
நேபாளி |
விஜய் |
சிறீகாந்து தேவா
|
பொள்லாச்சி சந்தையிலே |
ரோஜாவனம் |
|
பரத்வாஜ்
|
விளக்குவொன்னு திரிய பார்க்குது |
தேவதையைக் கண்டேன் |
மாலதி |
தேவா
|
இசை இயக்குநராக
ஆண்டு |
படம் |
மொழி |
குறிப்பு
|
2007 |
வீரமும் ஈரமும் |
தமிழ் |
|
2008 |
நெஞ்சத்தைக் கிள்ளாதே |
தமிழ் |
ஒரு பாடல் மட்டும்
|
2009 |
பலம் |
தமிழ் |
|
2011 |
நெல்லை சந்திப்பு |
தமிழ் |
|
2012 |
காதலானேன் |
தமிழ் |
|
மேற்கோள்கள்