யூக்ளீட் வடிவியல்

யூக்ளீட் வடிவியல் அல்லது யூக்ளிடிய வடிவவியல் (Euclidean geometry) என்பது அலெக்சாந்திரியாவில் வசித்த யூக்ளீட் என்பவரால் உருவாக்கப்பட்ட வடிவியலாகும். இவ் வடிவியலைப் பற்றி அவரது நூலான தி எலிமென்ட்சில் (The elements) யூக்ளீட் குறிப்பிட்டுள்ளார். யூக்ளீட்டின் முறையின்படி ஒருசில வெளிப்படை உண்மைகளைக் கொண்டு பல்வேறு சிக்கலான தேற்றங்களை உய்த்துணர முடியும்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Eves 1963, ப. 19.
  2. Misner, Thorne, and Wheeler (1973), p. 47.
  3. Venema, Gerard A. (2006), Foundations of Geometry, Prentice-Hall, p. 8, ISBN 978-0-13-143700-5.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya