யூன் ஹியான்-சாங்

யூன் ஹியான்-சாங்
பிறப்பு21 செப்டம்பர் 1973 (1973-09-21) (அகவை 51)
தென் கொரியா
பணிநடிகர்
பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2005-இன்று வரை
வாழ்க்கைத்
துணை
மய்பீ (தி. 2015)
வலைத்தளம்
http://www.yoonsanghyun.com/

யூன் ஹியான்-சாங் (ஆங்கிலம்: Yoon Sang-hyun) (பிறப்பு: 21 செப்டம்பர் 1973) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் குயின்ஸ் ஒப் ஹவுஸ்வைவ்ஸ், மை ஃபேர் லேடி, சீக்ரட் கார்டன்[1][2][3] போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். மற்றும் இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

  1. "[PREVIEW] SBS TV series "Secret Garden"". 10Asia. 11 November 2010.
  2. ""Secret Garden" Hyun Bin, Ha Ji-won speak on switching bodies - Part 1". 10Asia. 9 December 2010.
  3. "Secret Garden" Hyun Bin, Ha Ji-won speak on switching bodies - Part 2". 10Asia. 9 December 2010.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya