ரசாஞ்சலி சில்வா

ரசாஞ்சலி சில்வா (Rasanjali Silva, பிறப்பு: நவம்பர் 26 1971), இலங்கை பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 22 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1997/98 ல், இலங்கை பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya