ரட்சா கடசே

ரட்சா நிகில் கட்சே, மகாராட்டிர அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1987-ஆம் ஆண்டின் மே பதின்மூன்றாம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், ராவேர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் ஜள்காவ் மாவட்டத்தின் முக்தாய்நகர் வட்டத்தில் உள்ள முக்தாய் என்னும் ஊரைச் சேர்ந்தவர்.[1]

சான்றுகள்

  1. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2014-10-09. Retrieved 2014-11-27.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya