ரமேஷ் பவார்

ரமேஷ் பவார்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரமேஷ் பவார்
உயரம்5 அடி 4 அங் (1.63 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
உறவினர்கள்Kiran Powar (brother)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 257)மே 18 2007 எ. வங்காளதேசம்
கடைசித் தேர்வுமே 25 2007 எ. வங்காளதேசம்
ஒநாப அறிமுகம் (தொப்பி 155)மார்ச்சு 16 2004 எ. பாக்கித்தான்
கடைசி ஒநாபஅக்டோபர் 2 2007 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா முதது ஏ-தர
ஆட்டங்கள் 2 31 91 107
ஓட்டங்கள் 13 163 3,086 1,044
மட்டையாட்ட சராசரி 6.50 11.64 30.86 17.69
100கள்/50கள் 0/0 0/1 5/16 0/4
அதியுயர் ஓட்டம் 7 54 131 80*
வீசிய பந்துகள் 252 1,536 18,838 5,271
வீழ்த்தல்கள் 6 34 312 133
பந்துவீச்சு சராசரி 19.66 35.02 28.64 31.24
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 17 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 2 n/a
சிறந்த பந்துவீச்சு 3/33 3/24 7/44 5/53
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 3/– 38/– 23/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 27 2008

ரமேஷ் பவார் (Ramesh Powar, பிறப்பு: மே 20 1978), இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 31 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இந்தியத் தேசிய அணியினை 2007 ம் ஆண்டில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya