ரமேஷ் பாலகிருஷ்ணன்

ரமேஷ் பாலகிருஷ்ணன்
மற்ற பெயர்கள்ரமேஷ் கிருஷ்ணன்
பணிதிரைப்பட இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1994- தற்போது வரை

ரமேஷ் பாலகிருஷ்ணன் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்து வருகிறார்.[1] அஜித் குமார் நடித்த பகைவன், சினேகா நடித்த அது உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மல்லி, சிம்ரன் நடித்த அக்கினிப் பார்வை உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரித்துள்ளார்.

இயக்கிய திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
1994 அதர்மம்
1997 பகைவன்
1997 தடயம்
2004 அது

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya