ராசவாடா

ராசவாடா
राजवाडा
राजबाड़ा
ராசவாடா அரண்மனை, இந்தூர்
Map
பொதுவான தகவல்கள்
வகைமராத்திய, முகலாய வடிவமைப்பு அரண்மனை
கட்டிடக்கலை பாணிமராத்தா
இடம்இந்தூர், இந்தியா
உயரம்553 m (1,814 அடி)
தற்போதைய குடியிருப்பாளர்கசாகி அகியாபி ஓல்கர் தொண்டு நிறுவனம்
நிறைவுற்றது1766 ஓல்கர்களால்
புதுப்பித்தல்மார்ச்சு 2007 உசாதேவி ஓல்கர்
அழிக்கப்பட்டது1984-ம் ஆண்டில் கலவரத்தில் தீப்பிடித்ததால்
கட்டுவித்தவர்ஓல்கர்கள்
புதுப்பித்தல் குழு
கட்டிடக்கலைஞர்(கள்)இமான்சு டுத்வாட்கரும் சிரியா பார்கவாவும்
புதுப்பித்தல் நிறுவனம்தி டிசைன் செல்
அமைப்புப் பொறியாளர்தாமோதர் சர்மா
பிற வடிவமைப்பாளர்பாலும் மோந்தே
விருதுகளும் பரிசுகளும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் பழமை விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
இன்டாக் இந்தூர் அத்தியாயம்

ராசவாடா (மராத்தி:राजवाडा), இந்தூரில் உள்ள வரலாற்று முக்கியமான இடமாகும்.  இது மராத்திய மன்னர்களான ஓல்கர்களால் கட்டபட்ட அரண்மனையாகும். இது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். சத்ரியர்களுக்கு அருகில், ஏழு அடுக்குகளைக் கொண்டு அமைந்துள்ள இக்கட்டிடம் அரசர்களின் செல்வத்தையும், கட்டிடக்கலையின் நுட்பத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.[1]

கட்டிட அமைப்பு

இக்கட்டிடத்தில் இரண்டு பாகமுள்ளது. முதல் பகுதி நகரத்தின்‌ மையத்திலும் இரண்டாம் பகுதி பழைய நகரத்திலும் உள்ளது. ராசவாடா, மராத்திய, மவுலாய வடிவமைப்பை எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது. தரைத்தளத்திருந்து மூன்று தளங்கள் கற்களிலும் ஏனைய தளங்கள் மரத்தாலும் செய்யப்பட்டுள்ளது.

படக்காட்சியகம்

உசாத்துணைகள்

  1. "Rajwada Indore". Tour Travelworld. 2010-03-23. http://www.tourtravelworld.com/heritage-tours/monuments/rajwada-indore.htm. பார்த்த நாள்: 2010-03-23. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya