ராசீவ் தாதா தேசமுக்

ராசீவ் தாதா தேசமுக்
மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2009–2014
முன்னையவர்சாகேப்ராவ் கோடே
பின்னவர்உன்மேசு பையாசாகேப் பாட்டீல்
தொகுதிசாலீசுகான் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி
துணைவர்பத்மசா தேசமுக்
வாழிடம்சாலீசுகா

ராசீவ் தாதா தேசமுக் ஓர் இந்திய அரசியல்வாதியும், தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினரும் ஆவார். அனில்தாதா தேசமுக்கின் மகனும் ஆவார். அக்டோபர் 2009 இல் நடைபெற்ற, மகாராஷ்டிரா சட்டப் பேரவையின் 12வது சட்டமன்றத் தேர்தலில், சாலீசுகாவ் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினரானவர்.[1]

மேற்கோள்கள்

  1. "Maharashtra Assembly Election Results in 2009". www.elections.in. Retrieved 23 November 2024.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya