ராச்சேல் ஹாரிஸ்

ராச்சேல் ஹாரிஸ்
பிறப்புராச்சேல் எலைன் ஹாரிஸ்
சனவரி 12, 1968 (1968-01-12) (அகவை 57)
வொர்திங்டன் ஓஹியோ
ஐக்கிய அமெரிக்கா
மற்ற பெயர்கள்ரேச்சல் ஹாரிஸ்
பணிநடிகை
நகைச்சுவையாளர்
செயற்பாட்டுக்
காலம்
1992–இன்று வரை

ராச்சேல் ஹாரிஸ் (ஆங்கிலம்: Rachael Harris) (பிறப்பு: ஜனவரி 12, 1968) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் நகைச்சுவையாளர் ஆவார். இவர் நைட் அட் த மியுசியம் 3 போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார்.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya