ராஜன் சர்மா

ராஜன் சர்மா
பிறப்புராஜன் சர்மா
27 மார்ச்சு 1956 (1956-03-27) (அகவை 69)
தமிழ்நாடு, விழுப்புரம்
செயற்பாட்டுக்
காலம்
1980–2003

ராஜன் சர்மா (Rajan Sarma) என்பவர் 1980 களில் தீவிரமாக செயல்பட்ட தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர் இயக்குநர் ஆவார். .

படைப்புகள்

படங்கள்

தொடர்கள்

  • தரையில் இறங்கும் விமானங்கள்
  • புந்தரில் கனவுகல்
  • இன்னலேடே ஆல்கர் (மலையாளம்)
  • தமிழக இசைமகன்கள்
  • காவேரி
  • வளர்ப்பு மகள்
  • விடியல் வரும்
  • பெண்ணல்ல தேவதை
  • காடுகள்
  • காயதிரி மந்திரம்

இசை

  • சங்கீதா மங்கல்
  • ராகரோக்

தொலை படங்கள்

  • கொல் அல்லது கொல்லப்படு
  • கொல்லவா கொஞ்சவா
  • காதல். காம்

குறிப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya