ராஜேஷ் சவ்ஹான்

ராஜேஸ் சவ்ஹான்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா
ஆட்டங்கள் 21 35
ஓட்டங்கள் 98 132
மட்டையாட்ட சராசரி 7.00 10.15
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 23 32
வீசிய பந்துகள் 4749 1634
வீழ்த்தல்கள் 47 29
பந்துவீச்சு சராசரி 39.51 41.93
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 4/48 3/29
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
12/- 10/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

ராஜேஸ் குமார் சவ்ஹான் (Rajesh Kumar Chauhan, டிசம்பர் 19. 1966, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 35 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1993 இலிருந்து 1998 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya