ராஜ்கோட் தெற்கு சட்டமன்றத் தொகுதி

ராஜ்கோட் தெற்கு சட்டமன்றத் தொகுதி (Rajkot South Assembly constituency) இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ளது.[1] ராஜ்கோட் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 7 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2012 கோவிந்த்பாய் படேல் பாரதிய ஜனதா கட்சி
2017 கோவிந்த்பாய் படேல் பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

  1. "குஜராத்: ஆணை எண். 33: அட்டவணை-A: சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அவற்றின் பரப்பு" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணையம். 12 December 2006. pp. 3–31. Archived from the original (PDF) on 5 March 2016. Retrieved 4 October 2022.
  2. "நாடாளுமன்ற / சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர்கள் விவரம் - 2014 வரைவு" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. Retrieved 4 அக்டோபர் 2022.
  3. "ராஜ்கோட் தெற்கு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Retrieved 4 அக்டோபர் 2022.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya