ராமபதி சாஸ்திரி

ராமபதி சாஸ்திரி (Ramapati Shastri) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவர் உத்திரப்பிரதேச மாநிலத்தின் மன்கூபர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உத்திரப்பிரதேசத்தின் 17 வது சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] மேலும் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராகவும், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும் உள்ளார்.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya