ராமேஸ்வரம் (திரைப்படம்)

ராமேஸ்வரம்
இயக்கம்எஸ். செல்வம்
தயாரிப்புஎஸ். என். ராஜா
இசைநிரு
நடிப்புஜீவா
பாவனா
மணிவண்ணன்
கருணாஸ்
வெளியீடுநவம்பர் 30, 2007 (2007-11-30)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராமேஸ்வரம் 2007 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] எஸ். செல்வம் இயக்கிய இத்திரைப்படத்தை எஸ். என். ராஜா தயாரித்திருந்தார். இப்படத்தில் ஜீவா, பாவனா, மணிவண்ணன், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் உலகம் முழுவதும் 2007 நவம்பர் 30 அன்று வெளியானது.

நடிகர்கள்

விமர்சனம்

ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "இலங்கையின் ஈரமும் காதலின் காந்தமும் சங்கமிக்கும் இடம் ராமேஸ்வரம்!... இலங்கைப் பிரச்னையைத் தீண்டுவதில் உள்ள தயக்கத்துடனும், அகதிகளின் வாழ்க்கையைச் சிதைத்துவிடாத பக்குவத்துடனும் இயக்குநர் கதையைக் கையாண்டிருப்பது தெரிகிறது. விளைவு... வழக்கமான காதல் கதைக்கு ஏதோ வித்தி யாசமான பின்னணி பிடித்தது போலாகிவிட்டது!" என்று எழுதி 40/100 மதிப்பெண்களை வழங்கினர்.[2]

மேற்கோள்கள்

  1. http://spicyonion.com/tamil/movie/rameswaram/ ராமேஸ்வரம் தமிழ்த் திரைப்படம்
  2. "சினிமா விமர்சனம்: ராமேஸ்வரம்". விகடன். 2007-12-12. Retrieved 2025-05-24.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya