ராம்கட் சட்டமன்றத் தொகுதி (ராஜஸ்தான்)

இதே பெயரில் உள்ள பிற தொகுதிகளுக்கு, ராம்கட் சட்டமன்றத் தொகுதி என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

இது ராஜஸ்தான் சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]

பகுதிகள்

இது அல்வர் மாவட்டத்தில் உள்ள ராம்கட் வட்டத்தையும், லட்சுமண்கட் வட்டத்தின் பகுதிகளையும் கொண்டது.[1]

சட்டமன்ற உறுப்பினர்

  • ஞான தேவ் ஆகுஜா, பாரதிய ஜனதா கட்சி

சான்றுகள்

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-12-29.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya