ராய் தோமசு

ராய் தோமசு
பிறப்புராய் வில்லியம் தோமஸ் ஜூனியர்.
நவம்பர் 22, 1940 (1940-11-22) (அகவை 84)
ஜாக்சன், மிசோரி, ஐக்கிய அமெரிக்கா[1]
குடிமகன்அமெரிக்கர்
கவனிக்கத் தக்க வேலைகள்அவென்ஜர்ஸ்
ஆல்டர் ஈகோ
கோனன் காட்டுமிராண்டி
தி டிஃபெண்டர்ஸ்
இனவாடேர்ஸ்
உனக்கன்னி எக்ஸ்-மென்
தோர்
அயன் பிஸ்ட்
சீக்ரெட் ஒரிஜின்ஸ்
யங் ஆல்-ஸ்டார்ஸ்

ராய் தோமசு (ஆங்கிலம்: Roy Thomas) (பிறப்பு: நவம்பர் 22, 1940 ) என்பவர் அமெரிக்க நாட்டு வரைகதை கலைஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் தோர், வால்வரின், விஷன், மோர்பியசு, வாழும் காட்டேரி போன்ற பல கதாபாத்திரங்களை இணைந்து உருவாக்கியுள்ளார்.

மேற்கோள்கள்

  1. Currie, Dave. "Roy Thomas". Comic Creators in Conversation. Archived from the original on சனவரி 23, 2015. Retrieved சனவரி 22, 2015.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya