ரியா விஷ்வநாதன்

ரியா விஷ்வநாதன்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2022  – தற்போது வரை

ரியா விஷ்வநாதன் (Riya Vishwanathan) என்பவர், தமிழ் தொலைக்காட்சித் துறையில் பணியாற்றும் இந்திய நடிகை ஆவர். இவர் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி–2 என்ற தமிழ் நாடகத் தொடரில் நடித்தார்.[1][1].

தொடர்கலள்

ஆண்டு தலைப்பு பங்கு Ref.
2022–2023 ராஜா ராணி 2 சந்தியா [2]
2023–தற்போது சண்டக்கோழி மகாலக்ஷ்மி [3]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya