ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமம்

ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமம்
வகைதனியார் நிறுவனம்
முந்தியதுரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்இல் இருந்து பிரிக்கப்பட்டது
நிறுவனர்(கள்)அனில் அம்பானி
தலைமையகம்ரிலையன்ஸ் மையம், மும்பை, இந்தியா
முதன்மை நபர்கள்அனில் அம்பானி)
தீனா அம்பானி
தொழில்துறைகுழுமம் (நிறுவனம்)
உற்பத்திகள்வணிக சேவைகள், கட்டுமானம், பொழுதுபோக்கு, விமான சேவை
உரிமையாளர்கள்அனில் அம்பானி (55.54%)
இணையத்தளம்www.reliancegroupindia.com

ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமம் என்பது திருபாய் அம்பானியின் இளைய மகன் அனில் அம்பானியின் கீழ் இயங்கும் நிறுவனமாகும். இது மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. திருபாய் அம்பானியின் மரணத்துக்கு பின் ஏற்பட்ட பிரச்சனைகளால் ரிலையன்ஸ் நிறுவனம் இரண்டாக பிரிக்கப்பட்ட பொழுது அனில் அம்பானிக்கு வழங்கப்பட்ட நிறுவனங்களே ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமம் என்று அழைக்கப்படுகிறது.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya