ருசிர பள்ளியகுருகே

ருசிர பள்ளியகுரு (Ruchira Palliyaguru), பிறப்பு: சனவரி 22 1968, இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 124முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 64 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1999 - 2008 பருவ ஆண்டுகளில், இலங்கை புளும்பீல்ட் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya