ரூசோ சகோதரர்கள்

அந்தோணி ரூசோவும் ஜோ ரூசோவும்
பணிஇயக்குநர்
திரைக்கதையாசிரியர்
தயாரிப்பாளர்
நடிகர்
பதிப்பாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1997 – இன்று வரை

அந்தோணி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய இருவரும் சகோதரர்கள். இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், பதிப்பாசிரியர், திரைக்கதையாசிரியர் ஆகிய பணிகளை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் போன்ற பல திரைப்படங்களைத் தயாரித்தும் இயக்கியும் உள்ளனர்.

மேற்கோள்கள்

  1. "Anthony and Joe Russo". nbc.com Reference. Archived from the original on 2009-09-22. Retrieved 2014-08-31.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya