ரெட்டிப்பட்டி கந்தகிரி பழனியாண்டவர் கோயில்

அருள்மிகு கந்தகிரி பழனியாண்டவர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாமக்கல்
அமைவிடம்:ரெட்டிப்பட்டி, நாமக்கல் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சேந்தமங்கலம்
மக்களவைத் தொகுதி:நாமக்கல்
கோயில் தகவல்
மூலவர்:கந்தகிரி பழனியாண்டவர்
சிறப்புத் திருவிழாக்கள்:தைப்பூசம், 6-ம் நாள் கந்த சஷ்டி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

ரெட்டிப்பட்டி கந்தகிரி பழனியாண்டவர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், ரெட்டிப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு

இக்கோயிலில் கந்தகிரி பழனியாண்டவர் சன்னதியும், இடும்பன், சனீஸ்வரர், விநாயகர், ஈஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. [[தை மாதம்]] தைப்பூசம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் 6-ம் நாள் கந்த சஷ்டி திருவிழாவாக நடைபெறுகிறது. [[தை மாதம்]] தேரோட்டவிழா தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya