ரெய்க்யவிக்

ரெய்க்யவிக்
Reykjavíkurborg[1]
ரெய்க்யவிக்-இன் கொடி
கொடி
ரெய்க்யவிக்-இன் சின்னம்
சின்னம்
நாடு ஐசுலாந்து
தேர்தல் தொகுதிரெய்க்யவிக் வடக்கு
ரெய்க்யவிக் தெற்கு
அரசு
 • மேயர் (Borgarstjóri)ஜோன் ஞார் (Jón Gnarr)
பரப்பளவு
 • நகரம்274.5 km2 (106 sq mi)
 • மாநகரம்
777 km2 (300 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • நகரம்1,19,108
 • அடர்த்தி436.5/km2 (1,131/sq mi)
 • பெருநகர்
2,02,341
 • பெருநகர் அடர்த்தி259.4/km2 (672/sq mi)
நேர வலயம்ஒசநே+0 (ஒ.ச.நே.)
இணையதளம்http://www.rvk.is/
அஞ்சல் குறியீடு: 101-155

ரெய்க்யவிக் (ஆங்கிலம்: Reykjavík), ஐஸ்லாந்து நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். வட அகலாங்கு 64°08' இல் அமைந்துள்ள இந்நகரமே உலகத்தின் வட துருவத்திற்கு அண்மையிலுள்ள தலைநகரமாகும். இது ஐஸ்லாந்தின் தென்மேற்குப் பகுதியில் பக்சஃப்லோய் விரிகுடாவின் தென் கரையில் அமைந்துள்ளது. ஐஸ்லாந்தின் பொருளாதார அரசியல் மையமாக உள்ள இந்நகரின் மக்கட்தொகை ஏறத்தாழ 120,000 ஆகும்.

மேற்கோள்கள்

  1. Referred to the "City of Reykjavík"
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya